சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் 'நட்பே துணை' கேரளா பாடல் ரிலீஸ்!!!

Default Image

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா அதி, முதலில் நடித்து இயக்கிய  திரைப்படம் மீசைய முறுக்கு. இந்த திரைப்படம் ஹிப்ஹாப் ஆதியின் பயோபிக் போல எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தை சுந்தர்.சி தயாரித்திருந்தார்.
இந்த படத்ததை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தையும் சுந்தர்.சியின் அவ்னி கிரியேஷன்ஸ் தயாரிக்க உள்ளது. இதிலிருந்த  முதல்  சிங்கிள் ட்ராக்கான கேரளா பாடல் ரிலீஸாகியுள்ளது. இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TODAY
edappadi palanisamy MK STALIN
kalaignar Magalir Urimai Thogai
rn ravi velmurugan mla
vishal health issue
mk stalin about Demonstration
gold price