சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் கலக்கலான ட்ரெய்லர் இதோ!!

மணிரத்னத்தின் செக்கசிவந்த வானம் பட வெற்றிக்கு பின்னர் நடிகர் சிம்பு நடித்திருக்கும் திரைப்படம் வந்தா ராஜாவாதான் வருவேன். இந்த படத்தை சுந்தர் சி

மணிரத்னத்தின் செக்கசிவந்த வானம் பட வெற்றிக்கு பின்னர் நடிகர் சிம்பு நடித்திருக்கும் திரைப்படம் வந்தா ராஜாவாதான் வருவேன். இந்த படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் பிப்பரவரி 1இல் திரைக்கு வர உள்ளது.

இந்த படம் தெலுங்கு சினிமா பவர் ஸ்டார் பவன் கல்யான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அத்தரின்டி தாரேடி படத்தின் அதிகாரப்பூர்வ ரிமேக். இந்த படத்தின் பாடல்கள் ரிலீஸாகி வெற்றி பெற்ற பிறகு  தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

DINASUVADU