தமிழ் சினிமாவில் நடிகர்கள், நடிகைகள் முன்னணி பிரபலங்களாக வளர்வதற்கு முன்பு சிறிய வயதில் பெரிய பெரிய பிரபலங்களுடன் அவர்கள் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாவது உண்டு. அந்த வகையில், தற்போது அப்பாஸுடன் தமிழ் சினிமாவில் இப்போது இளம் நடிகராக வளர்ந்து கொண்டு இருக்கும் நடிகர் ஒருவர் சிறிய வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த குட்டி பையன் வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வளம் வரும் […]
நடிகர் ஜெய் தற்போது இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லேபிள் என்ற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார். இந்த வெப் தொடர் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இதற்கான ப்ரோமோஷன் பணிகளில் ஜெய் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஜெய் தனக்கு எந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை என்பது குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு படங்களில் போர் வீரன் கதாபாத்திரத்தில் […]
நடிங்கர் ஜெய் தமிழ் திரையுலகில் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனாலும், பெரிதாக ஜெய்க்கு சொல்லிக்கொள்ளும்படி பெரிய வெற்றியை எந்த படமும் கொடுக்கவில்லை. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான எண்ணி துணிக படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனை தொடர்ந்து ஜெய் அடுத்ததாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள “காபி வித் காதல்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையும் […]
நடிகை நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான், ஜெயம் ரவிக்கு ஜோடியாக இறைவன் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கு கடந்த மாதம் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இருவரும் தேனிலவுக்காக தாய்லாந்த் என பல நாடுகளுக்கு சென்றார்கள். இதனை தொடர்ந்து, இருவரும் மீண்டும் தங்களுக்கான படங்களின் வேளைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், தற்போது நயன்தாரா நடிக்கவுள்ள அவரது 75-வது படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவாக வெளியாகியுள்ளது. அதன்படி, […]
பத்ரி நாராயணன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் பட்டாம்பூச்சி. இந்த படத்தின் இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தில் ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த பட்டாம்பூச்சி படத்துக்கான போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் […]
சிம்புவிற்கு அடுத்த ஆண்டு திருமணம் நடக்கலாம் என்று நடிகர் ஜெய் கூறியுள்ளார். நடிகர் ஜெய் மற்றும் சிலம்பரசன் இருவரும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் இணைந்து கடந்த 2016-ஆம் ஆண்டு உருவான வேட்டை மன்னன் படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்கள் ஆனால் சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது. இந்நிலையில், நடிகர் ஜெய், சமீபத்திய உரையாடலின் போது தனது திருமணத் திட்டங்களைப் பற்றித் மணம் திறந்துள்ளார். அதில் “சிலம்பரசன் டிஆரின் திருமணத்திற்கு பிறகு நான் திருமணம் […]
விஜய்யுடன் நடிக்க 150 முறை வாய்ப்பு கேட்டும் மறுத்துவிட்டார் என நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜெய். இவரது நடிப்பில் தற்போது பார்டி, சிவ சிவா, எண்ணித்துணிக ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. விரைவில் இதற்கான ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சில புதிய திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில், நேற்று சென்னையில், தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் […]
திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகர் ஜெய் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜெய். இவரது நடிப்பில் தற்போது பார்டி, சிவ சிவா, எண்ணித்துணிக ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. விரைவில் இதற்கான ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சில புதிய திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில், நேற்று சென்னையில், தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழா நடைபெற்றது. இதில் […]
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முதலில் நடிகர் ஜெய் தான் நடிக்கவிருந்ததாக கூறப்படுகிறது. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சூரி, பிந்து மாதவி, சத்யராஜ் பானுப்ரியா போன்ற பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இசையமைப்பாளர் டி இமான் இசையில் வெளியான இந்த திரைப்படம் […]
நடிகர் மற்றும் இயக்குனரான சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சுப்ரமணியபுரம். இந்த திரைப்படத்தில் சசிகுமார், ஜெய், சுவாதி ரெட்டி, சமுத்திரக்கனி, கஞ்சா கறுப்பு, கே. ஜி. மோகன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் இசையமைத்திருந்தார். நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் சசிகுமார், ஜெய், […]
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்து முடித்துள்ள திரைப்படத்திற்கு ‘சிவ சிவா’ என்று டைட்டில் வைத்துள்ளனர். நடிகர் ஜெய் , தளபதியின் பகவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . அதனையடுத்து சென்னை 28,வாமனன், சுப்பிரமணியபுரம் , வடகறி ,ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களை நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் தனது 30வது படத்தை நடித்து முடித்துள்ளார் . இயக்குனர் சுசீந்திரன் தற்போது சிம்புவின் ஈஸ்வரன் படத்தை இயக்கி […]
அரண்மனை படத்தின் 3ம் பாகத்தில் நடிகர் ஜெய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் மற்றும் ஆக்சன் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை அவருக்கு கொடுக்கவில்லை. இதனையடுத்து தற்போது இவர் சான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் அரண்மனை -3 படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த அரண்மனை படத்தின் 3ம் பாகத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளதாக […]
ஜெய், விஜய்யின் தம்பியாக பகவதி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து கடைசியாக நீயா2 என்ற திரில்லர் படத்திலும், கேப்மாரி படத்திலும் நடித்திருந்தார். தற்போது பல பெயரிடப்படாத படங்களில் கமிட்டாகியுள்ளார். ஆம் கோபி நைனார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம் ஜெய். தற்போது இவர் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து படப்பிடிப்பு முடிந்ததாகவும், விரைவில் ஹாட்ஸ்டாரில் திரையிடப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த வெப் சீரிஸை அறிமுக இயக்குனரான சாருகேஷ் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் கார்த்திக் […]
தளபதி விஜயின் தந்தை S.A.சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்மாரி. இந்த படத்தில் ஜெய் ஹீரோவாக நடித்துள்ளார்.படத்தின் ட்ரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களை இயக்கி பெயர் பெற்றவர் இயக்குனர் S.A.சந்திர சேகர். இவர் இதுவரை 69 படங்கள் இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் தற்போது 70வது மற்றும் கடைசி படமாக ரிலீஸாக உள்ள திரைப்படம் கேப்மாரி. இப்படத்தில் ஜெய் நாயகனாக நடித்துள்ளார். அதுல்யா ரவி மற்றும் வைபவி சாண்டில்யா என இரு […]
தமிழ் சினிமாவின் புரட்சி இயக்குனர் என பெயரெடுத்தவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் தளபதி விஜயின் தந்தை ஆவார். இவர் இயக்கத்தில் 70வது திரைப்படமாகவும், இயக்கத்தில் கடைசி படமாகவும் வெளியாக உள்ள திரைப்படம் கேப்மாரி. இந்த படத்தில் ஜெய் நாயகனாக நடித்துள்ளார். ஹீரோயின்களாக அதுல்யா ரவி, வைபவி ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படத்தில். இளைஞர்களை கவரும் வண்ணம் அடல்ட் காமெடி படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் முதலில் டிசம்பரில் 6இல் […]
தமிழ் சினிமாவில் முதல் பாக்ததின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வருவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அந்த வரிசையில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா, லதா ஆகியோர்.நடிப்பில் திகில் படமாக வெளியாகி நல்ல வயவேற்பை பெற்ற திரைப்படம் நீயா. இந்த படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது நீயா-2 என தலைப்பு வைக்கப்பட்டு புதிய படமொன்று தயாராகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக ஜெய் நடிக்கிறார். மேலும் கதாநாயகிகளாக ராய் லக்ஷ்மி, கேத்தரின் தெரேஷா, வரலெட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர். தற்போது இந்த […]
ஏ.என்.பிச்சுமணி இயக்கத்தில் நடிகர் ஜெய் ,மோனிகா,டேனியல் ,ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜருகண்டி இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது . இப்படத்தின் ட்ரைலரில் பேங்கில் லோன் வாங்குவது குறித்த கலைகளும் போல் வெளியாகியுள்ளது ட்ரைலரின் முடிவில் “பேங்க்ல கூட்டமா இருக்குனு ஏடிஎம் கொண்டு வந்தாங்க இப்ப நம்ம பணத்தை எடுக்க நம்மகிட்ட இருந்து பணம் பிடிக்கிறாங்க ” என கூறியுள்ளனர்.
காரில் அதிக இரைச்சலை தரும் கருவியை பொருத்தியதாக போலீசார் சோதனையில் சிக்கிய நடிகர் ஜெய்க்கு ரூ.1500/- அபராதம் விதிக்கப்பட்டது. சென்னை நுங்கப்பாக்கம் அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது பாட்டில் சைலென்சர் என்ற கருவியை பொருத்தி அதிவேகமாக வந்த காரை நிறுத்தினர்.காருக்குள் நடிகர் ஜெய் இருப்பதை பார்த்து போலீசார் ரசிகர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய நீங்களே இப்படி விதிமுறைகளை மீறலாமா என கேள்வி எழுப்பினார். உடனே காருக்குள் இருந்த ஜெய் வெளியே வந்து வருத்தம் தெரிவித்தார்.இதனை அடுத்து […]
வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிச்சுமணி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஜருகண்டி. ஜெய் – ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ரோபோ சங்கர், டேனியல் அனி போப், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரித்துள்ளார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நிதின் சத்யா பேசுகையில், பிச்சுமணியை சென்னை 28 படத்தில் இருந்தே தெரியும். மங்காத்தா, […]