தமிழ் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் கைவசம் தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. இதற்காக தனது சம்பளத்தையும் கணிசமாக குறைத்துள்ளார்.
unknown nodeஇவர் அண்மையில் ஒரு முன்னணி மாடல் பத்திரிகைக்காக மாடல் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த போட்டோக்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
unknown nodeunknown nodeunknown node