ஜீ.வி.பிரகாஷின் கடமை தவறாமையால் சீக்கிரம் முடிந்தது இந்த ஜெயில்!

தமிழ்சினிமாவில் தற்போது அரை டஜன் படங்களில் ஹீரோவாக கமிட்டாகி நடித்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் அடுத்ததாக அடங்காதே, 4ஜி, 100% காதல்,

தமிழ்சினிமாவில் தற்போது அரை டஜன் படங்களில் ஹீரோவாக கமிட்டாகி நடித்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் அடுத்ததாக அடங்காதே, 4ஜி, 100% காதல், சர்வம் தாளமயம், ஜெயில் என படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.இதில் ஜெயில் படத்தை அங்காடி தெரு இயக்குனர் வசந்தபாலன் இயக்கி வருகிறார் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது. இதன் குறித்து படக்குழு கூறுகையில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் கொடுத்த கால்ஷீட்டில் கரெக்டாக ஷூட்டிங் வந்துவிட்டார் அதனால் படமும் சீக்கிரம் முடிந்துவிட்டது. என கூறினர்.

DINASUVADU