சென்னை : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது என்றால் அது “ஆஸ்கர் விருது” தான். இந்த விருந்தானது, ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது, விழாக்களில் பெரிய அளவில், தமிழ் படங்கள் தேர்ந்தெடுக்க படாதது ஆண்டுதோறும் பேசுபொருளாகிவிடும். ஒரு சில தமிழ் படங்களுக்கு விருதுகள் கிடைத்தாலும், நாமினேஷனில் இடம்பெற்றாலும், கூட சில நல்ல படங்களுக்கு கிடைப்பதில்லை. இதனாலே, தமிழ் சினிமாவை சேர்ந்த சில இயக்குநர்கள் வெளிப்படையாக முன் […]
சிவகார்த்திகேயன் : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். சினிமாவில் நடிப்பது மட்டுமன்றி பல உதவிகளையும் வெளியில் தெரியாமல் சிவகார்த்திகேயன் செய்து வருவதாக கூறப்படுகிறது. அவர் வெளியே தெரியாமல் செய்த உதவிகளுக்கு பிரபலங்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ள நிலையில் அவர் உதவி செய்த விஷயங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2021-ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் இயக்குனர் வசந்தபாலனுக்கு போன் செய்து சார் உங்களுக்கு எதாவது […]
போட் : இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘ போட் ‘. இந்த திரைப்படத்தில் கௌரி கிஷான், ம்.ஸ். பாஸ்கர், சின்னி ஜெயந்த். ஜெஸ்ஸி போஸ் ஆலன், சாம்ஸ், ஜாங்கிரி மதுமிதா. ஷ்ரா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து, படத்திற்கான டிரைலரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு […]
வசந்தபாலன் மற்றும் அர்ஜுன் தாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிகை துஷாரா விஜயன் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வசந்தபாலன். இவர் வெளியில், காவிய தலைவன், அங்காடி தெரு போன்ற திரைப்படங்களை இயக்கியவர். ட்வீட்டர் பக்கத்தில் தனது பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனம் ஒரு புதிய திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அந்த படத்தை அவரே இயக்கவுள்ளதாகவும்,படத்தில் நடிகராக கைதி, மாஸ்டர், […]
நடிகர் விஜய்க்கு இயக்குனர் வசந்த பாலன் ஒரு சிறப்பான கதை வைத்துள்ளாராம். தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இவரது அடுத்த படம் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் துப்பாக்கி 2 என்று கூறப்படுகிறது. தளபதி விஜய்யின் திரைப்பயணத்தை மாற்றியமைத்த படங்களில் ஒன்று துப்பாக்கி. தொடர் தோல்விக்கு பின்னர் பிளாக் பஸ்டர் ஹிட்டான படம் தான் துப்பாக்கி. மேலும் […]
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 12 பிரபலங்கள் உள்ளனர். இந்த வீட்டிற்குள் தினந்தோறும் அனைவரும் ஒவ்வொரு வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வீட்டிற்குள் சண்டைகளும், மோதல்களுக்கு, சந்தோசமான தருணங்களும் இடம் பெறுகிறது. இதனையடுத்து, இயக்குனர் சேரனுக்கும், சரவணனுக்கு […]
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிகரான பிறகு மிகவும் பிசியான நடிகராக மாறிவிட்டார். அந்த அளவிற்கு படங்கள் முடித்து ரிலீசுக்கு தாயாராக்க்கி வருகிறார். அந்த வரிசையில் அடுத்ததாக சர்வம் தாளமயம் படம் இந்த வருட கடைசியில் வெறியாக உள்ளது. அது போக வசந்தபாலன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜெயில் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். ஏற்கனவே நடிகர் […]
ஜிவி.பிரகாஷ் குமார் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து ராஜீவ் மேனன் இயக்கியுள்ள திரைப்படம் சர்வம் தாளமயம். இப்படத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞன் மிருதங்க வித்வானாக ஆசைப்பட்டு அதனால் அவன் கடந்து போகும் பாதைகளை இயக்குனர் படமாக்கியுள்ளார். இப்படம் டோக்கியோவில் நடைபெற்ற 31வது திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இப்படத்தை பார்க்க திரைபிரபலங்களுக்கு சிறப்பு காட்சி சென்னையில் காண்பிக்கப்பட்டது. அந்த சிறப்பு காட்சியை பார்த்த இயக்குனர் வசந்தபாலன் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். அதனை தனது இணைய பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அவர் படத்தை பற்றி […]
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது தமிழ் சினிமாவின் அதிக படங்களை தன் வசம் வைத்திருக்கும் முன்னனி ஹீரோ! அவரது நடிப்பில் தற்போது வரை 100% காதல், 4ஜி, அடங்காதே, ஐயங்காரன், சர்வம் தாளமயம், ஜெயில் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. இதில் முக்கால்வாசி படங்கள் பட வேலை முடிந்து ரிலீஸூக்கான வேலைகள் நடந்து வருகின்றன. இதில் ஜெயில் படத்தை ‘அங்காடி தெரு’ பட இயக்குனர் வசந்தபாலன் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டது. தற்போது இதன் […]
தமிழ்சினிமாவில் தற்போது அரை டஜன் படங்களில் ஹீரோவாக கமிட்டாகி நடித்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் அடுத்ததாக அடங்காதே, 4ஜி, 100% காதல், சர்வம் தாளமயம், ஜெயில் என படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதில் ஜெயில் படத்தை அங்காடி தெரு இயக்குனர் வசந்தபாலன் இயக்கி வருகிறார் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது. இதன் குறித்து படக்குழு கூறுகையில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் கொடுத்த கால்ஷீட்டில் கரெக்டாக ஷூட்டிங் வந்துவிட்டார் அதனால் படமும் சீக்கிரம் முடிந்துவிட்டது. என […]