டெல்லி : சில ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு சந்தைக்கு வரும் முன்னர் வரையில், இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் வாய்ஸ் காலுக்கு தனி ரீசார்ஜ், இன்டர்நெட்டிற்கு தனி ரீசார்ஜ், SMSகளுக்கு தனி ரீசார்ஜ் ஆகியவை இருந்தன. ஆனால், அதன் பிறகு சமீப ஆண்டுகளாகவே, அனைத்திற்கும் ஒரே ரீசார்ஜ் போல மாறிவிட்டது. டேட்டா, வாய்ஸ் கால் , SMS ஆகியவை சேர்த்து தான் ரீசார்ஜ் செய்யும் நிலை […]
ஜம்மு காஷ்மீரில் இரண்டு மாவட்டங்களில் 4ஜி இணைய சேவைகள் சோதனை முயற்சியாக மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதை அடுத்து 4 ஜி இணைய சேவை தடை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் காந்தர்ப்பல் மற்றும் உதம்பூர் மாவட்டங்களில் அதிவிரைவு 4 ஜி இணைய சேவைகள் தொடங்கப்பட்டன. இதனிடையே, உச்சநீதிமன்றம் அமைத்த கண்காணிப்பு குழுவின் பரிந்துரையைபடி இரண்டு மாவட்டங்களில் […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். அப்போது அவர் அரசுக்கு சொந்தமான ‘பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்’ மற்றும் ‘மகாநகர் தொலைபேசி நிகாம் லிமிடெட்’ ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்களை புதுப்பிப்பதற்கான திட்டத்திற்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக அறிவித்துள்ளார். அரசு நிறுவனங்களுக்கு 14ஆயிரம் கோடி ரூபாயும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 10 ஆயிரம் […]
பலவித இணைய சேவைகள் இன்றளவில் இருந்தாலும் சிறப்பான சேவையை தருவோரை தான் மக்கள் பெரிதும் நாடுகின்றனர். ஒரு சில இணைய சேவைகள் சிறப்பான முறையில் மக்களுக்கு உதவுகின்றன. ஆனால்,சில சேவைகள் அந்த அளவிற்கு தரமான சேவைகளை நமக்கு தருவதில்லை. அதே போன்று நகரத்தில் இருக்க கூடிய மக்களுக்கு மட்டும் சேவையை வழங்குவதும் சரியல்ல. கிராம மக்களுக்கும் சென்றடையும் வகையில் இந்த சேவையை வழங்கினால் அதுவே மிக சிறப்பான நிறுவனமாகும். இப்படிப்பட்ட வகையில் மக்களின் மனதில் நீங்கா இடத்தை […]
அடங்காதே, 100% காதல், 4G, ஐயங்காரன், ஜெயில் என படங்கள் வரிசையாக தயாராகி வருகிறது நடிகர் ஜி.வி.பிரகாஷிற்க்கு! அவரது நடிப்பில் மேலும் ஒரு படமாக ராஜீவ்மேனன் இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி உள்ள திரைப்படம் சர்வம் தாளமயம். இப்படம் கர்நாடிக இசைகுடும்ப வகையை சாராத ஓர் நடுத்தர வர்கத்து இளைஞன், தனக்கு பிடித்த மிருதங்க இசையை கற்க எவ்வாறெல்லாம் புறக்கணிக்கப்படுகிறான். எந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்கிறான் என படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். இப்படம் தற்போது ஜப்பான் […]
தமிழ்சினிமாவில் தற்போது அரை டஜன் படங்களில் ஹீரோவாக கமிட்டாகி நடித்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் அடுத்ததாக அடங்காதே, 4ஜி, 100% காதல், சர்வம் தாளமயம், ஜெயில் என படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதில் ஜெயில் படத்தை அங்காடி தெரு இயக்குனர் வசந்தபாலன் இயக்கி வருகிறார் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது. இதன் குறித்து படக்குழு கூறுகையில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் கொடுத்த கால்ஷீட்டில் கரெக்டாக ஷூட்டிங் வந்துவிட்டார் அதனால் படமும் சீக்கிரம் முடிந்துவிட்டது. என […]
இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ்குமார் நடிகரான பிறகு, இசையமைப்பாளராக இருந்நதை விட அவ்வளவு பிசியாக உள்ளர். தற்போது வரை அவரிடம் அரை டஜன் படங்கள் கைவசம் உள்ளது. அது, 4ஜி, அடங்காதே, ஐயங்காரன், சர்வம் தாளமயம், குப்பத்து ராஜா, 100% காதல் மற்றும் இயக்குனர் வசந்தபாலனின் பெயரிடப்படாத படம் இது தவிர இயக்குனர் ஏ.எல்.விஜயுடன் ஒருபடம் என வாரத்திற்கு ஒன்று ரிலீஸ் செய்ய உள்ளார் போல! இதில் இயக்குனர் ஏ.எல்.விஜயுடன் இணைந்துள்ள படத்திற்க்கு தற்போது, வாட்ச்மேன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. […]