ஹாப்பி பர்த்டே அட்லீ சார்! பிகில் பட தயாரிப்பாளரின் பிறந்தநாள் வாழ்த்து!

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஆவார். இவர் இயக்குனர் சங்கரிடம் நண்பன் மற்றும் எந்திரன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து, பின் ராஜாராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் நடிகர் விஜயின், தெறி, மெர்சல் மற்றும் தற்போது தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவுள்ள பிகில் படத்தையும் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், இயக்குனர் அட்லீ இன்று தனது 33-வைத்து பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து,பிகில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Happy Birthday @Atlee_dir Hope u have a great day and a wonderful year ahead. May you grow from strength to strength ???????? pic.twitter.com/Ke2KeROwp0
— Archana Kalpathi (@archanakalpathi) September 21, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!
February 28, 2025
தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!
February 28, 2025
சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
February 28, 2025
தமிழ்நாட்டின் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்!
February 28, 2025