ஹாப்பி பர்த்டே அட்லீ சார்! பிகில் பட தயாரிப்பாளரின் பிறந்தநாள் வாழ்த்து!

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஆவார். இவர் இயக்குனர் சங்கரிடம் நண்பன் மற்றும் எந்திரன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து, பின் ராஜாராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் நடிகர் விஜயின், தெறி, மெர்சல் மற்றும் தற்போது தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவுள்ள பிகில் படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில், இயக்குனர் அட்லீ இன்று தனது 33-வைத்து பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  இதனையடுத்து,பிகில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். … Read more

ரகுமான் இசையில் முதன்முறையாக விஜய் பாடிய பாடல் வெளியானது!வெறித்தனமாக கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

பிகில் படத்தில் தளபதி விஜய் படித்துள்ள வெறித்தனம் பாடல் வெளியாகியுள்ளது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பிகில். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து வருகிறார்.மேலும் இந்த படத்தில் நயன்தாரா,யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ரகுமான் படித்த சிங்கப்பெண்ணே பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்த நிலையில் தான் நேற்று படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்தார்.இதனையடுத்து ரகுமான் … Read more