YouTube -இல் மாபெரும் சாதனையை செய்த தனுஷ்,சாய்பல்லவி..!

தனுஷ் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் நடிப்பில் அடுத்த வாரம் அசுரன் படம் திரைக்கு வருகின்றது.இப்படத்தை தொடர்ந்து இவர் கையில் தற்போது

தனுஷ் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் நடிப்பில் அடுத்த வாரம் அசுரன் படம் திரைக்கு வருகின்றது.இப்படத்தை தொடர்ந்து இவர் கையில் தற்போது பல படங்கள் உள்ளன.

இந்நிலையில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் போன வருஷம் வெளிவந்த திரைப்படம்  மாரி-2. இப்படத்தில் யுவன் இசையில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் உலகளவில் ட்ரெண்ட் ஆகியது. இந்த பாடல் தற்போது 650 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது, இந்தியளவில் தற்போது இப்பாடல் 9வது இடத்தில் உள்ளது.

unknown node

எப்படியும் இந்த வருட இறுதிக்குள் 700 மில்லியனை இப்பாடல் கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.இப்பாடல் வேற லெவலில் விமர்சனத்தை பெற்று சாதனை படைத்தது.