இந்த படங்களெல்லாம் தெலுங்கில் பெரிய ஹிட் : வெளிவந்த ரிசல்ட்

விஷால் மற்றும் சூர்யாவிற்கு தமிழில் எந்தளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவு தெலுங்கிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழை போல தெலுங்கிலும் இவர்கள்

விஷால்மற்றும்சூர்யாவிற்குதமிழில் எந்தளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவு தெலுங்கிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழை போல தெலுங்கிலும் இவர்கள் படங்கள் நல்ல வரவேற்ப்பை பெரும். அதன்படி இந்த வருடம் வெளிவந்த தெலுங்கு டப்பிங் படங்களில் மூன்று படங்கள் மட்டுமே வெற்றியடைந்துள்ளது.

unknown node

அவை பொங்கலன்றுசூர்யாநடிப்பில் வெளியானதானா சேர்ந்த கூட்டம்தெலுங்கில்கேங்என்ற பெயரில் வெளியானது. அதேபோலமித்ரன்இயக்கத்தில் வெளிவந்து தமிழில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம்இரும்புத்திரை. இப்படம் தெலுங்கில்அபிமன்யுடுஎனும் பெயரில் வெளியிடப்பட்டது. இதேபோல இந்தியா முழுவதும் பெரும் படப்பரப்பை படம் வெளிவருவதற்கு முன்னரே ஏற்படுத்தியபத்மாவத்திரைப்படம். இவை மூன்றும் தெலுங்கில் ஹிட்டான டப்பிங் படங்கள் என விநியோகிஸ்தர் தரப்பு அறிவித்துள்ளது.

DINASUVADU