சென்னை : பாட்டில் ராதா என்கிற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மிஷ்கின் பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. விழாவில் பேசிய மிஷ்கின் “நான் ஒரு குடிகாரன்..எனக்கு மிகப்பெரிய போதை இளையராஜா..இளையராஜா ஒன்று ஒருத்தன் இருக்கிறான். நான் குடித்து விட்டால் அவர் தான் சைடிஸ். அவர் தான் பலரும் குடிக்க காரணம் எனவும் சில கெட்ட வார்த்தைகளையும் மேடையில் பேசினார். மிஷ்கின் பொது மேடையில் இப்படி […]
சென்னை : சந்தானம் ஒரு காலத்தில் தொடர்ச்சியாக காமெடியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து மட்டுமே திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில், திடீரென்று தனது ரூட்டை மாற்றி தான் இனிமேல் நடித்த ஹீரோவாகத்தான் நடிப்பேன் என தொடர்ச்சியாக ஹீரோவாக படங்களில் நடிக்க தொடங்கினார்.அப்படி அவர் நடித்த அதில் ஒரு சில படங்கள் மக்கள் ஏற்றுக் கொண்டாலும் அவரிடமிருந்து மக்கள் அதிகமாக எதிர்பார்த்தது காமெடியன் சந்தானம் தான். ரசிகர்கள் மட்டுமின்றி சினிமாவில் இருக்கும் திரைபிரபலங்கள் கூட மீண்டும் சந்தானம் காமெடியான கதாபாத்திரங்களில் […]
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் “மதகஜராஜா” திரைப்படம் 12 வருடங்களுக்கு பின், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில், சென்னையில் இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அப்பொழுது, படம் வெற்றி குறித்து சில மீம்ஸ்கள் ஸ்க்ரீனில் போட்டு நடிகர்களிடம் அது பற்றி கருத்துக்கள் கேட்கப்பட்டது. அப்பொழுது, மூன்று தலை கொண்ட டிராகன் கார்டூன் வடிவில் அமைக்கப்பட்ட புகைப்படத்தை போடு காமித்தனர். இதை […]
சென்னை : 12 வருடங்களுக்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான மத கஜ ராஜா திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்க்க இன்னும் மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். அந்த அளவுக்கு குடும்போதோடு பார்த்து சிரிக்க அற்புதமான படமாக இந்த படம் அமைந்துள்ளது. படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் எவ்வளவு சிரித்தார்களோ அதே அளவுக்கு வேதனையும் அடைந்தார்கள் என்றே சொல்லலாம். ஏனென்றால், சந்தானம் இப்போது […]
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு விஷாலுக்கு” என பதறிப்போனார்கள். அதாவது, மதகஜ ராஜா படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததை அடுத்து, நடிகருக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினை இருப்பதாகவும், மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு படங்களில் நடிக்க மாட்டார் என்றும் இணையத்தில் பரவியது. மேலும், விஷால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் […]
சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி – விஷாலின் ‘மதகஜராஜா’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பெரிய படங்கள் ஏதும் வெளியாகாத நிலையில், திடீரென ரிலீஸ் தேதியை அறிவித்து ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளது “மதகஜராஜா” திரைப்படம். அட ஆமாங்க, சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், அஞ்சலி, வரலக்ஷ்மி சரத்குமார், சந்தானம் என பலர் நடித்துள்ள ‘மதகஜராஜா’ படம் 12 வருடங்களுக்கு பிறகு, இன்று (ஜன.,12) திரையரங்குகளில் […]
சென்னை: மதகதராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை நடுங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், கை நடுக்கத்தைத் தொடர்ந்து, இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில், நடிகர் விஷால் உடல்நிலை குறித்து அவரது மேலாளர் விளக்கம் கொடுத்திருக்கிறார். விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் வதந்தி. மருத்துவர்களின் ஆலோசனைப்படி,விஷால் தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். […]
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் ஒரு வழியாக திரையரங்குகளில் வெளியாகவிருப்பதால் ரசிகர்கள் படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் காத்துள்ளனர். படம் வெளியாவதை முன்னிட்டு படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், விஷால், சுந்தர் சி, குஷ்பூ, விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். விழாவில் பேசிய விஷால் பேசவே முடியாமல் கை […]
சென்னை : பொங்கல் போட்டியில் இருந்து விடாமுயற்சி படம் வெளியேறியதில் இருந்து அடுத்ததாக பொங்கல் ரிலீஸ்க்கு நிறைய படங்கள் போட்டிக்கு வந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக, நேசிப்பாயா, TenHours, உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளது. அந்த வரிசையில் 90ஸ் கிட்ஸ் அதிகமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த விஷாலின் மத கஜ ராஜா படமும் வெளியாகவுள்ளதாக திடீரென அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருந்த இந்த திரைப்படம் சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. படம் சுந்தர் சி […]
சென்னை : ஒரு வாக்காளராக நான் ‘தமிழக வெற்றிக் கழக மாநாட்டில்’ கலந்து கொள்வேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஷால், செய்தியாளர்கள் சந்திப்பில் தவெக மாநாடு குறித்துபேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், […]
சென்னை : நடிகை ஸ்ரீ ரெட்டி யாருனே தெரியாது என விஷால் கூறிய நிலையில், நீ பெரிய பிராடு என்று உலகத்துக்குகே தெரியும் என ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார். விஷால் பேச்சு நடிகர் விஷால் சமீபத்தில் தனது 48-வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று சென்னை முதியோர் இல்லத்தில் உணவு வழங்கி கொண்டாடினார்.உணவு வழங்கிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விஷால் மலையாள சினிமாவில் நடிகைக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றிப் பேசினார். இது குறித்துப் பேசியிருந்த அவர் ” பெண்களை மதிக்காமல் இருக்கும் சிலர் தான் […]
சென்னை : சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் கேட்பது யாராக இருந்தாலும் செருப்பால் அடியுங்கள் என விஷால் காட்டத்துடன் தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் பற்றி வெளிப்படையாகப் பேசி புகார் அளித்து வருவது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த சூழலில், தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் நடிகைகள் தங்களுக்கு நடந்த பிரச்சனைகளை பற்றி பேச தைரியமாக முன்வரவேண்டும் என தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, குஷ்பு தனது சமூக வலைத்தள […]
விஷால் : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியடது தொடர்பாக அளிக்கப்பட்ட நோட்டீஸுக்கு நடிகர் விஷால் எந்த பதிலும் அளிக்காத நிலையில், இனி வரும் காலங்களில் விஷாலை வைத்து படம் தயாரிப்பவர்கள், சங்கத்தோடு ஆலோசித்த பின் முடிவெடுக்க தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “கடந்த 2017-2019ம் ஆண்டு வரையிலான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த விஷால் மீது, எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், 2019-ம் ஆண்டில் இருந்த தமிழ்நாடு […]
கள்ளக்குறிச்சி : விஷச்சாராய மரணம் அதிகரித்துக்கொண்டே செல்வது அதிர்ச்சியளிப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் இதுவரை 39 பேரின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தங்கள் உறவுகளை இழந்த துக்கம் தாளாமல் கருணாபுரம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், பல அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்ததோடு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அந்த வகையில், நடிகர் விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில், ” கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் […]
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலருடைய வாழ்கை வரலாற்று படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் அரசியலில் ஆந்திரா முதலமைச்சார் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்கை வரலாற்று படமும் எடுக்கப்பட்டது ‘யாத்ரா 2’ என்ற பெயரில் எடுக்கப்பட்டது. அதில் ஜீவா நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் […]
Rathnam : விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படம் உலகம் முழுவதும் 11 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ரத்னம். இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்து இருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதற்கு முன்னதாக விஷால் மற்றும் இயக்குனர் […]
Rathnam : விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் படம் இரண்டு நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் எந்த இயக்குனருடன் இணைந்து எந்த மாதிரி படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், அவர் ஏற்கனவே, தாமிரபரணி, பூஜை ஆகிய ஹிட் படங்களில் நடித்து இருந்த இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் என்கிற படத்தில் நடித்தார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இவர்களுடைய கூட்டணி […]
Rathnam : விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் படம் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. கமர்ஷியல் படங்களை இயக்குவதில் சிறந்த இயக்குனரான ஹரி நடிகர் விஷாலை வைத்து ரத்னம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர், முரளி சர்மா, கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து […]
Rathnam : விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள ரத்னம் படத்தின் ட்வீட்டர் விமர்சனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ரத்னம் திரைப்படம் இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை ப்ரியா பவானி சங்கர் நடித்து இருந்தார். கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு, முரளி சர்மா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி […]
Vishal: தன்னிடம் வண்டி இல்லாததால் தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் போனேன் என்று ரத்னம் பட ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால் தளபதி விஜய்யின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். விஜய்யின் ‘இளையதளபதி’ என்ற அடைமொழிக்குப் பிறகு ‘புரட்சி தளபதி’என்ற பெயருக்கு சொந்தக்காரர் விஷால் என்றே சொல்லலாம். பல விஷயங்களில் நடிகர் விஜய்யை விஷால் பாலோ செய்வதாக கருத்துக்கள் உண்டு. அந்த வகையில், விஜய்யின் அரசியல் வருகைக்கு பின் அவரும் அரசியலில் களமிறங்க இருப்பதாக தெரிவிப்பதாக […]