விஷால் மற்றும் சூர்யாவிற்கு தமிழில் எந்தளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவு தெலுங்கிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழை போல தெலுங்கிலும் இவர்கள் படங்கள் நல்ல வரவேற்ப்பை பெரும். அதன்படி இந்த வருடம் வெளிவந்த தெலுங்கு டப்பிங் படங்களில் மூன்று படங்கள் மட்டுமே வெற்றியடைந்துள்ளது. அவை பொங்கலன்று சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் தெலுங்கில் கேங் என்ற பெயரில் வெளியானது. அதேபோல மித்ரன் இயக்கத்தில் வெளிவந்து தமிழில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் இரும்புத்திரை. இப்படம் தெலுங்கில் […]
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து பொங்கலுக்கு வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். அன்மையில் இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் சூர்யா படம் பற்றி கேட்கபட்டது. அப்போது , தானா சேர்ந்த கூட்டம் படம் சூர்யாவை கேஷூவலாக காட்ட கதை அப்படி எடுக்கப்பட்டது. மீண்டும் அவருடன் இணையும் படம் வேற லெவலில் இருக்கும் எனவும் தெரிவித்தார். DINASUVADU
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தினை ‘கிறீன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசைமையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. வருகிற டிசம்பர் 30-ஆம் தேதி ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் டைட்டில் டிராக் பாடல் வெளியாக இருக்கிறது. அதனைத்தொடர்ந்து படத்தின் முழு பாடல்களும் ஜனவரி 3-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெகு நாட்களாக நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பாடல் டீஸர் வெளியாகியுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெகு நாட்களாக நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. ‘ஸ்டுடியோ கிரீன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ பாடல் ‘பீலா பீலா’ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த பாடல் உங்களுக்காக https://www.saavn.com/s/album/tamil/Peela-Peela-From-Thaanaa-Serndha-Koottam-2017/ayQGl23Jw6s_