"அக்கீயூஸ்ட் no1" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!!

This news gives information about First Look of the film "Accused No1" was released-accused padaththin first look veliyanathu.

நடிகர் சந்தானம் இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் “அக்கீயூஸ்ட் no1” படத்தில் நடித்து வருகிறார்.

“அக்கீயூஸ்ட் no1” படத்தின் லுக் வெளியானது.

நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் அறிமுகபடுத்த காரணமாக இருந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளுசபா தான்.

அதன் பின்பு தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து அதன் பின் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார் நடிகர் சந்தானம் .

நடிகர் சந்தானம்  ஹீரோவாக  “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” , “இனிமே இப்படி தான்” , “தில்லுக்கு துட்டு” படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் சந்தானம் நடிப்பில் தில்லுக்கு துட்டு-2 திரைப்படம் வெளியானது. இப்படத்தை இயக்குனர் ராம் பாலா இயக்கியுள்ளார்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

நடிகர் சந்தானம் தற்போது இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் “அக்கீயூஸ்ட் no1” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ராஜ்நாராயணன் தயாரித்துள்ளார். இந்நிலையில் “அக்கீயூஸ்ட் no1” படத்தின் லுக் வெளியானது.

unknown node