சென்னை : 12 வருடங்களுக்கு பிறகு சுந்தர் சி இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான மத கஜ ராஜா திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்க்க இன்னும் மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். அந்த அளவுக்கு குடும்போதோடு பார்த்து சிரிக்க அற்புதமான படமாக இந்த படம் அமைந்துள்ளது. படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் எவ்வளவு சிரித்தார்களோ அதே அளவுக்கு வேதனையும் அடைந்தார்கள் என்றே சொல்லலாம். ஏனென்றால், சந்தானம் இப்போது […]
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு விஷாலுக்கு” என பதறிப்போனார்கள். அதாவது, மதகஜ ராஜா படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததை அடுத்து, நடிகருக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினை இருப்பதாகவும், மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு படங்களில் நடிக்க மாட்டார் என்றும் இணையத்தில் பரவியது. மேலும், விஷால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் […]
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் ஒரு வழியாக திரையரங்குகளில் வெளியாகவிருப்பதால் ரசிகர்கள் படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் காத்துள்ளனர். படம் வெளியாவதை முன்னிட்டு படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில், விஷால், சுந்தர் சி, குஷ்பூ, விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். விழாவில் பேசிய விஷால் பேசவே முடியாமல் கை […]
சென்னை : பொங்கல் போட்டியில் இருந்து விடாமுயற்சி படம் வெளியேறியதில் இருந்து அடுத்ததாக பொங்கல் ரிலீஸ்க்கு நிறைய படங்கள் போட்டிக்கு வந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக, நேசிப்பாயா, TenHours, உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளது. அந்த வரிசையில் 90ஸ் கிட்ஸ் அதிகமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த விஷாலின் மத கஜ ராஜா படமும் வெளியாகவுள்ளதாக திடீரென அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருந்த இந்த திரைப்படம் சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. படம் சுந்தர் சி […]
சுவாமிநாதன் : சினிமாவில் நன்றாக நடிக்க தெரிந்து ஆரம்ப காலகட்டத்தில் பல படங்களில் நடித்த பல நடிகர்களுக்கு இப்போது பெரிய அளவில் பட வாய்ப்புகள் வரவில்லை என்றே சொல்லலாம். அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்து பிரபலமாகி பல படங்களில் காமெடி நடிகராக கலக்கிய நடிகர் சுவாமிநாதனை கூறலாம். இவருக்கு சமீபகாலமாக படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். இந்நிலையில், சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சினிமாவில் […]
சென்னை : இங்க நான்தான் கிங்கு படம் வெளியான முதல் நாளில் ஸ்டார்படத்தை விட குறைவாக வசூல் செய்துள்ளதாக தகவல். சந்தானம் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மே 17 திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “இங்க நான்தான் கிங்கு”. இந்த திரைப்படத்தினை இயக்குனர் ஆனந்த் நாராயணன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சந்தானத்துடன் பிரியாலயா, லொள்ளு சபா சேசு, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, முனிஷ்காந்த், லொள்ளு சபா மாறன், பால சரவணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான […]
சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வரும் சந்தானம் கடைசியாக வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சந்தானம் இயக்குனர் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘இங்க நான்தான் கிங்கு’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த ‘இங்க நான்தான் கிங்கு’ திரைப்படத்தில் […]
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் ‘இங்க நான் தான் கிங்கு’. இந்த திரைப்படத்தினை இயக்குனர் என்.ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பால சரவணன், முனிஷ்காந்த், அத்துல், மாறன், சேசு, சுவாமிநாதன், கூல் சுரேஷ், மனோபாலா உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். […]
RIPSeshu : மறைந்த நடிகர் சேஷுவிற்கு சந்தானம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். லொள்ளு சபாவில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் சேஷு. இவர் அடுத்ததாக திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் பிரபலமானார் என்றே கூறலாம். துள்ளுவதோ இளமை, வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், பேரிஸ் ஜெயராஜ், A1 உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். 60-வது வயதான இவர் கடந்த 10 நாட்களாக மாரடைப்பால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் […]
Vadakkupatti Ramasamy OTT சந்தானம் நடிப்பில் வெளியாகி மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த திரைப்படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி. இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் மேகா ஆகாஷ், லொள்ளு சபா சேசு, நிழல்கள் ரவி, ஜான் விஜய், மொட்ட ராஜேந்திரன், ரவி மரியா, லொள்ளு சபா மாறன், பக்கோடா பாண்டி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். READ MORE- மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்? ‘லால் சலாம்’ […]
சந்தானம் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. இந்த திரைப்படத்தில் மேகா ஆகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், நிழல்கள் ரவி, நான் கடவுள் ராஜேந்திரன், மாறன், தமிழ், ரவிமரியா, சேசு, ஜான் விஜய், கூல் சுரேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து இருந்தார்கள். காமெடி கதையம்சம் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக […]
சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான 80ஸ் பில்டப் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று இருந்த நிலையில், அவர் கம்பேக் கொடுக்கவேண்டிய சூழ்நிலையில் இருந்தார். அவருக்கு வடக்குப்பட்டி ராமசாமி படம் ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம். இந்த திரைப்படத்தினை இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, பக்கோடா பாண்டி, ரவி மரியா, உள்ளிட்ட […]
சந்தானம் நடிப்பில் வடக்குப்பட்டி ராமசாமி முதல் நாளில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி. இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மொட்டை ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், நிழல்கள் ரவி, ரவி மரியா, பக்கோடா பாண்டி உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். […]
சந்தானம் நடிக்கும் படங்கள் என்றாலே காமெடிக்கு பஞ்சமே இருக்காது என்று கூறலாம். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான 80ஸ் பில்டப் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்களுக்கு மத்தியில் சரியான விமர்சனத்தை பெறவில்லை. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து சந்தானம் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மொட்டை ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் சந்தானம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியீட்டு இருந்தது மிக்பெரிய சர்ச்சையானது. அந்த வீடியோவில் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் இடம்பெற்று இருக்கும் “சாமி இல்லனு சொல்லிட்டு சுத்தன ராமசாமி தான நீ ” என்ற வசனம் கொண்ட ஆடியோவை வைத்து நா அந்த ராமாமி இல்ல டப்ஸ்மாஷ் செய்து வீடியோ வெளியீட்டு இருந்தார். வீடியோவை பார்த்த பலரும் பெரியாரை விமர்சித்து இந்த வீடியோவை சந்தானம் […]
நடிகர் சந்தானம் தற்போது பெரிய சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளார். சந்தானம் நடிப்பில் உருவான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. அந்த ட்ரைலரில் ‘சாமி இல்லனு சொல்லிட்டு சுத்தன ராமசாமி தான நீ’ என்ற வசனமும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் சந்தானம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பொங்கல் […]
சந்தானத்தின் ’80ஸ் பில்டப்’ திரைப்படம் இன்று (நவம்பர் 24 ஆம் தேதி) திரையரங்குகளில வெளியானது. குலேபகாவலி, ஜாக்பாட் போன்ற காமெடிய மையப்படுத்திய படங்களை இயக்கிய இயக்குநர் கல்யாண் இயக்கியுள்ள, ’80ஸ் பில்டப்’ படத்தில் நடிகர் சந்தனத்தை தவிர, நடிகை ராதிகா ப்ரீத்தி, மன்சூர் அலி கான், ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 1980களை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் சந்தானம் கமல்ஹாசனின் தீவிர ரசிகராகவும், அவரது தாத்தா ரஜினிகாந்தின் தீவிர […]
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து கலக்கி வருபவர் தான் நடிகர் சந்தானம். இவர் காமெடியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்ப கலாட்டத்தில் எல்லாம் 1 லட்சத்திற்கு மேல் வாங்கி வந்தாராம். அதற்கு பிறகு காமெடி நடிகராக வளம் வந்தவுடன் தனது சம்பளத்தை லட்ச கணக்கில் உயர்த்தி லட்சங்களில் மட்டுமே சம்பளம் வாங்கி வந்தாராம். பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பின் அவருடைய படங்களும் நல்ல வசூலை குவித்த காரணத்திற்காகவே ஹீரோவாக […]
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து கலக்கி வருபவர் தான் நடிகர் சந்தானம். இவர் காமெடியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்ப கலாட்டத்தில் எல்லாம் 1 லட்சத்திற்கு மேல் வாங்கி வந்தாராம். அதற்கு பிறகு காமெடி நடிகராக வளம் வந்தவுடன் தனது சம்பளத்தை லட்ச கணக்கில் உயர்த்தி லட்சங்களில் மட்டுமே சம்பளம் வாங்கி வந்தாராம். பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பின் அவருடைய படங்களும் நல்ல வசூலை குவித்த காரணத்திற்காகவே ஹீரோவாக […]
டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்பட வெற்றியை தொடர்ந்து, நடிகர் சந்தானம் அடுத்ததாக நடித்துள்ள ’80ஸ் பில்டப்’ (80’s Buildup) படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளனர். தற்போது வெளியாகியுள்ள 2.13 நிமிட ட்ரெய்லரில், சந்தானம் ஒரு தீவிர கமல்ஹாசன் ரசிகராகக் காட்டுகிறது, ஒரு நாள் கமல் படம் வெளியானபோது, அவரது தாத்தா இறந்துவிட்டார் என்ற செய்தி அவருக்கு காதுக்கு வருவது போல் கதை நகர்கிறது. படம் முழுக்க காமெடி நட்சத்திரங்கள் பட்டாளமே குலுங்க குலுங்க சிரிக்க வைக்கின்றனர். சந்தானம் […]