Tag: first look

விஜய்யின் கடைசி படம்… குடியரசு தினத்தன்று வெளியாகிறது ‘தளபதி 69’ ஃபர்ஸ்ட் லுக்!

சென்னை : விஜய்யின் கடைசி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஜய் முழுமையாக அரசியலில் நுழைவதற்கு முன்பாகவே விஜய்யின் கடைசிப் படம் என்று கூறப்பட்டு, எச்.வினோத் இயக்கிய தளபதி 69 படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இயக்குநர் எச்.வினோத் இயக்கும் இப்படம் அரசியல் இல்லாமல், கமர்ஷியல் கதை களத்தில் உருவாகுவதாக கூறப்பட்டது. ஆனால், படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில் “தலைவா” படத்தில் விஜய் […]

cinema 4 Min Read
THALAPATHY 69

ராத்திரி வேளையில் அடர்ந்த காட்டுக்குள் ராஷ்மிகா.. கட்டுக்கட்டாக பணம் எடுத்த காட்சி.!

குபேரா : இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் ‘குபேரா’ படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளனர். மேலும், அவரது பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு வலு சேர்க்கும் வகையில், ராஷ்மிகா இடம்பெற்றிருக்கும் சிறிய கிளிம்ப்ஸ் வீடியோவையும் அப்படக்குழு வெளியிட்டுள்ளது.  அந்த வீடியோவில், நட்ட நடு ராத்திரி வேளையில் தனிமையாக ஒரு அடர்ந்த காட்டுக்குள் கையில் கடப்பாறை உடன்  வருவது போலவும், அண்ட் கடப்பாறை வைத்து மண்ணை தோண்டுவது […]

Dhanush 3 Min Read
RashmikaMandanna - Kubera

விஜய் நடிக்கும் 68-வது படத்தின் first look வெளியானது..!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘தளபதி 68’ . இது நடிகர் விஜயின் 68-வது திரைப்படம் என்பதால் படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 68’ என்று தலைப்பு வைக்கப்பட்டது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் பிரசன்னா, பிரபுதேவா, லைலா, ஸ்னேகா, வைபவ், பிரேம் ஜி, மோகன், மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் […]

first look 3 Min Read

இதோ வெளியாகியது சிவகார்த்திகேயனின் டான் பட பர்ஸ்ட் லுக் ….!

சிவகார்த்திகேயனின் டான் பட பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் டான். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், குக் வித் கோமாளி சிவாங்கியும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்துக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இதோ அந்த போஸ்டர், Here […]

don 2 Min Read
Default Image

நாளை மாலை வெளியாகிறது சிவகார்த்திகேயனின் டான் பட பர்ஸ்ட் லுக் ….!

சிவகார்த்திகேயனின் டான் பட பர்ஸ்ட் லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் டான். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், குக் வித் கோமாளி சிவாங்கியும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் நாளை […]

don 2 Min Read
Default Image

சூர்யா 40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு..!

சூர்யாவின் 40 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.  சூர்யாவின் நடிப்பில் வெளியாக இருக்கும் 40 ஆவது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சன் பிக்ச்சர்ஸ்  தயாரிப்பில் தற்பொழுது ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட், சூர்யாவின் 40 ஆவது படங்கள் உருவாகிறது. இந்நிலையில் தற்போது சூர்யாவின் 40 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாவதாக சன் […]

#Surya 2 Min Read
Default Image

‘மாஸ்டர்’ விஜய் லுக்கில் வெளியான ஹீரோயின் மாளவிகா மோகனின் அசத்தல் புகைப்படம்!

மாஸ்டர் படத்தின் நாயகி மாளவிகா மோகன், அந்த பாஸ்ட் லுக் போன்று ப்ளர் லுக்கில் போட்டோஷூட் ஒன்று நடத்தியுள்ளார். மாளவிகா மோகன் ஜிகு, ஜிகுவென ஜொலிக்கும் வெள்ளி நிற உடையில் கவர்ச்சியாக கொடுத்துள்ள புகைப்படம் மாஸ்டர் படத்தின் பஸ்ட் லுக் போன்றே இருப்பதால் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கார்த்திக் சுப்ராஜின் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்டை படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகன். இவர் மலையாளம் திரையுலகில் முதல் படம் நடித்த பிறகு தமிழ் சினிமாவில் […]

#photoshoot 6 Min Read
Default Image

“அக்கீயூஸ்ட் no1” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!!

நடிகர் சந்தானம் இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் “அக்கீயூஸ்ட் no1” படத்தில் நடித்து வருகிறார். “அக்கீயூஸ்ட் no1” படத்தின் லுக் வெளியானது. நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் அறிமுகபடுத்த காரணமாக இருந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளுசபா தான். அதன் பின்பு தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து அதன் பின் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார் நடிகர் சந்தானம் . நடிகர் சந்தானம்  ஹீரோவாக  “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” , “இனிமே இப்படி தான்” , “தில்லுக்கு […]

#Santhanam 3 Min Read
Default Image