"பாட்ஷா வை போல பேட்ட" உற்சாகத்தில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்..!!

ரஜினிகாந்த் ''பேட்ட'' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.இப்படத்தை கார்த்தி சுப்பாராஜ் இயக்க சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.மேலும் பேட்ட படத்தில் விஜய்

ரஜினிகாந்த் ”பேட்ட” படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.இப்படத்தை கார்த்தி சுப்பாராஜ் இயக்க சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.மேலும் பேட்ட படத்தில் விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் என நடிப்புக்கென்று பெயர்போன நடிகர்கள் நடித்துவருகிறாரகள்.

unknown nodeunknown node

இப்படத்தின் கதைக்களம் ஊட்டியில் நிகழ்கிறது. ஆனால் டேராடூன், டார்ஜிலிங், சென்னை ஆகிய பகுதிகளில் தான் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

பேட்ட படத்தில் முன்னாள் ராணுவ வீரராக இருந்து, ஹாஸ்டல் வார்டனாக வேலை செய்பவராக ரஜினி நடிக்கிறார். தற்போது லக்னோவில் நடைபெறும் படப்பிடிப்பில் ராணுவ வீரராக நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

unknown node

பாட்ஷா படத்தில் மும்பையில் பெரிய டானாக இருந்து பிறகு சென்னையில் சாதுவான ஆட்டோ டிரைவராக வேலை செய்துகொண்டிருப்பார். இதே போல் பேட்ட படத்திலும் ரஜினி சாதுவான ஹாஸ்டல் வார்டனாக வேலை செய்பவராக நடிக்கிறாராம்.

DINASUVADU