தளபதி விஜய்க்கு நன்றி தெரிவித்த இயக்குனர் அட்லீயின் மனைவி!

1000’s of ppls hard work day&night for past 8 months,jst to celebrate this day thnx so much #vijayanna the luv wat u ve for us is sm thing beyond

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகளுள் ஒருவர் ஆவார். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.இப்படத்தை பார்ப்பதற்கு திரையரங்கில் ரசிகர்கள் அலைகடலென திரண்டுள்ளனர். இந்நிலையில், இயக்குனர் அட்லீயின் மனைவி கிருஷ்ண பிரியா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

unknown node
தளபதி விஜய்க்கு நன்றி தெரிவித்த இயக்குனர் அட்லீயின் மனைவி!