இயக்குனர் அட்லீ கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகை பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 8 ஆண்டுகள் கடந்த நிலையில், பிரியா கர்ப்பமாக இருப்பதாக இயக்குனர் அட்லீ தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அறிவித்துள்ளார். தனது மனைவியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியீட்டு ” கர்ப்பமாக இருக்கிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அனைவரின் ஆசியும் அன்பும் வேண்டும்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு தங்களுடைய […]
ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக அறிமுகமாக தற்போது மெகா மெகா ஹிட் இயக்குனராக வலம் வருகிறார் அட்லீ. இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி, மெர்சல், பிகில் என அனைத்தும் மெகா ஹிட் படங்களாக மாறி பாக்ஸ் ஆபிஸை ஆறவைத்து வருகிறது. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தனது காதலி ப்ரியாவை காதல் திருமணம் செய்துகொண்டார். பிரியா சிங்கம் படத்தில் அனுஸ்கா தங்கையாக நடித்திருப்பார். இவர் நேற்று தனது 5வது […]
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகளுள் ஒருவர் ஆவார். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தை பார்ப்பதற்கு திரையரங்கில் ரசிகர்கள் அலைகடலென திரண்டுள்ளனர். இந்நிலையில், இயக்குனர் அட்லீயின் மனைவி கிருஷ்ண பிரியா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்து ஒரு […]
இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில், கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். இப்படத்திற்க்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இப்படத்தை அனைவரும் படத்தை புகழ்ந்து வருகின்றனர். திரைபிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை அவர்களுக்கு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தை நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குனர அட்லி, பிரியா அட்லி, மெர்சல் ஒளிபதிவாளர் விஷ்ணு ஆகியோர் நேற்று இரவு காட்சியை காண ஒன்றாக சென்றனர். DINASUVADU Showww […]