இயக்குனர் அட்லியுடன் இந்த படம் பார்க்க சென்ற கீர்த்தி சுரேஷ்!

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில், கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படத்தை மாரி செல்வராஜ்

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில், கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். இப்படத்திற்க்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

unknown node

இப்படத்தை அனைவரும் படத்தை புகழ்ந்து வருகின்றனர். திரைபிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை அவர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தை நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குனர அட்லி, பிரியா அட்லி, மெர்சல் ஒளிபதிவாளர் விஷ்ணு ஆகியோர் நேற்று இரவு காட்சியை காண ஒன்றாக சென்றனர்.

DINASUVADU

unknown node