இத்தாலியில் தனது மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய பிகில் இயக்குனர் அட்லீ!

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக அறிமுகமாக தற்போது மெகா மெகா ஹிட்  இயக்குனராக வலம் வருகிறார் அட்லீ. இவர் இயக்கத்தில் விஜய்

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக அறிமுகமாக தற்போது மெகா மெகா ஹிட்  இயக்குனராக வலம் வருகிறார் அட்லீ. இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி, மெர்சல், பிகில் என அனைத்தும் மெகா ஹிட் படங்களாக மாறி பாக்ஸ் ஆபிஸை ஆறவைத்து வருகிறது.

unknown node

இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தனது காதலி ப்ரியாவை காதல் திருமணம் செய்துகொண்டார். பிரியா சிங்கம் படத்தில் அனுஸ்கா தங்கையாக நடித்திருப்பார். இவர் நேற்று தனது 5வது ஆண்டு திருமண நாளை இத்தாலி நாட்டில் கொண்டாடியுள்ளார். இதனை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த போட்டோ தற்போது வைரலாக பரவி வருகிறது.