சுனைனா : தமிழ் சினிமாவில் மாசில்லா மணி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சுனைனா 33 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ச்சியாக சினிமாவில் நடித்து கொண்டு இருக்கிறார். ஆனால், விரைவில் அவரும் திருமணம் செய்துகொண்ட திருமண வாழ்வில் இணையப்போவதாக தெரிகிறது. அதற்கு மிக முக்கிய காரணமே நடிகை சுனைனா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தான் காரணம். சுனைனா ஒருவருடைய கையை பிடித்து கொண்டு தனிப்பட்ட புகைப்படம் ஒன்றை […]
தமிழில் ஒரு படம் வெற்றியடைந்து விட்டார் அதனை மற்ற மொழிகளில் வேற ஹீரோவை வைத்து ரீமேக் செய்வது வழக்கமான ஒன்று. அந்த வகையில், விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான சூப்பர் திரைப்படம் “தெறி”. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில், இந்த படம் தமிழில் வெற்றியடைந்ததை தொடர்ந்து இந்த தெலுங்கில் ரீமேக்கை இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் இயக்கவுள்ளதாகவும், படத்தில் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் பிரபல நடிகரான பவான் […]
தெறி படத்தில் இடம்பெற்றிருந்த “ஈனா மீனா டீக்கா” பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான படம் தெறி. இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்த இந்த படத்தில் சமந்தா மற்றும் எமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படம் 150கோடி வரை வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இந்த நிலையில் […]
மாஸ்டர் திரைப்படம் 33 நாட்களில் சென்னையில் ரூ.11.56 கோடி வசூல் செய்து தேறி படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார். சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து இந்த படத்தினை […]
தளபதி விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான தெறி படத்திலுள்ள பாடல்கள் நிறைந்த ஆல்பம் 300 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. . தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். தற்போது இவர் கைதி பட இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் தான். சமீப […]
தளபதி விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான தெறி படத்திலுள்ள பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். தற்போது இவர் கைதி பட இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் தான். சமீப காலமாக விஜய் படங்கள் […]
நடிகர் விஜயின் தெறி படத்தில் வெளியான, ஜித்து ஜில்லாடி பாடலை கொரோனா விழிப்புணர்வு பாடலாக மாற்றிய காவல்துறையினர். கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், அரசு முன்னெச்சரிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், விருதுநகரை சேர்ந்த தலைமை காவலர் ரமேஷ் நம்பி ராஜன் மற்றும் பயிற்சி காவலர்கள் […]
தெறி திரைப்படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் ஒரு பெண் கைக்குழந்தை நடித்து இருக்கும்.அந்த கைக்குழந்தை யாரு என்று பலருக்கும் தெரியாது. தற்போதைய அந்த குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குனர் அட்லீ மற்றும் விஜய் இவர்களின் கூட்டணியில் உருவான மெர்சல் ,தெறி மற்றும் பிகில் ஆகிய திரைப்படங்கள் அனைத்து தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியை பெற்றது. இவர்கள் கூட்டணியில் சமீபத்தில் “பிகில்” திரைப்படம் வெளியானது. இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் முதல் முறையாக “தெறி” திரைப்படம் […]
ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக அறிமுகமாக தற்போது மெகா மெகா ஹிட் இயக்குனராக வலம் வருகிறார் அட்லீ. இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி, மெர்சல், பிகில் என அனைத்தும் மெகா ஹிட் படங்களாக மாறி பாக்ஸ் ஆபிஸை ஆறவைத்து வருகிறது. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தனது காதலி ப்ரியாவை காதல் திருமணம் செய்துகொண்டார். பிரியா சிங்கம் படத்தில் அனுஸ்கா தங்கையாக நடித்திருப்பார். இவர் நேற்று தனது 5வது […]
நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடிதஹ்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது உண்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், அவர் மாடல் அழகியான ஷில்பா ரெட்டியை கட்டியணைத்து முத்தத்தமிடுகிறார். இந்த புகைப்படம் தற்போது […]
தமிழ் சினிமாவில் அண்மைக்காலமாக ஒரு படம் எத்தனை நாட்கள் ஓடுகிறது என்பதை விட ஒரு படம் எத்தனை கோடியோடு ஓடுகிறது எனப்துதான் தற்போதைய ரசிகர்களுக்கு முக்கியமாக தெரிகிறது. அந்த வகையில், சென்னையில் இதுவரை வெளியான படங்களில் எத்தனை படங்கள் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனையை அறிமுகப்படுத்தி அதனை 5 முறை சாத்தியப்படுத்தி முதலிடத்தில் இருப்பது சூப்பர் ஸ்டார் […]
முல்லும் மலரும், ஜானி, உதிரிபூக்கள் காளி போன்ற அருமையான திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் மகேந்திரன். இவர் இயக்குவதை நிறுத்தியதும் தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய தெறி படத்ததில் மிரட்டலான நடிப்பின் மூலம் வில்லனாக நடித்திருந்திருந்தார் இயக்குனர் மகேந்ததிரன். அதன் பிற்கு உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்த நிமிர் படத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த பேட்ட படத்திலும் நடித்திருந்தார். இவர் தற்போது உடல் நிலை பாதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார். இவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு அவரது […]
தளபதி விஜய் – அட்லி கூட்டணியில் உருவான முதல் படம் தெறி. தெலுங்கில் ஏற்கனவே இப்படம் டப் செய்யப்பட்டு ரிலீஸாகியுள்ளது. இந்த ரீமேக்கில் ரவிதேஜா – கேத்தரின் தேரேசா ஹீரோ – ஹீரோயினாக நடிக்க உள்ளனர். தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தெறி. இப்படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்திருந்தார். சமந்தா , எமி ஜாக்சன் ஆகியோர் ஹீரோயகன்களாக நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படம் தெலுங்கிலும் டப் […]
ரசிகர்களின் ரசனைக்கேற்ற சினிமாக்களும், தமிழ் சினிமைவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் சினிமாக்களும் தமிழ் சினிமாவில் வந்து வெற்றி வாகை சூடிக்கொள்கின்றன. தமிழ் மக்களின் ரசனைக்கேற்ற வகையில் கதையை தேர்வு செய்வதில் ரஜினியும், விஜய்யும் கெட்டிகாரர்கள். அப்படி அவர்களின் படம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் 11 கோடி வசூலை தாண்டி வசூலித்த திரைப்படங்கள் இவைதானாம்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த எந்திரன், கபாலி, காலா, 2.O ஆகிய நான்கு படங்களும், தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி, […]
சர்கார் படத்தின் சர்ச்சையான மெகா ஹிட்டை தொடர்ந்து, தனது அடுத்தப்பட வேலைகளில் களமிறங்க உள்ளார் தளபதி. அடுத்தப்படத்தை அட்லி இயக்கப்போவது உறுதியாகிவிட்டது. இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதும் முடிவாகிவிட்ணது. தற்போது அடுத்தகட்ட வேலையாக படத்தில் யார் தளபதியுடன் ரொமான்ஸ் செய்ய போகிறார் என்பதுதான். சமீபத்தில் தீபாவளி கொண்டாட்டத்தை இயக்குனர் அட்லி அவரது நண்பர்களான, விக்னேஷ் சிவன் , நயன்தாரா, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் கொண்டாடினார். ஒரு வேளை படத்தின் ஹீரோயின் நயன்தாராவோ என சிலர் முனுமுனுக்க, […]
தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல் என மெகா ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லி மீண்டும் விஜயை இயக்கவுள்ளார். சர்கார் படத்தினை தொடர்ந்து மீண்டும் அட்லியுடன் இணையவுள்ளார் விஜய். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. பல நிபந்தனைகளுடன் அட்லியை இயக்குனராக கமிட் செய்துள்ளது. இதுகுறித்து அட்லி தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் ஏற்கனவே எங்கள் கூட்டணியில் வெளியான விஜயின் மாஸை விட இதில் இன்னும் டபுள் மாஸாக இருக்கும். என குறிப்பிட்டுள்ளார். DINASUVADU
தளபதி விஜயின் மாஸ் தமிழ்நாட்டில் எந்தளவிற்க்கு இருக்குமோ, அதற்க்கு நிகராக கேரளாவிலும் அவருக்கான ஓபனிங்கில் ரசிகர்கள் குறை வைப்பதில்லை. அதற்கு சான்று தளபதி விஜய் ரசிகரை முன்னிலைபடுத்தி ஒரு படமே எடுக்கபட்டு ஹிட்டடித்தது. இந்த மாஸ் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் தனது மாஸை காட்டியுள்ளார். கேரள சின்னத்திரையில் விஜய் நடித்த மெர்சல், தெறி ஆகிய படங்கள் ஒளிபரப்ப பட்டபோது டிஆர்பி ரேட்டிங் அதிகமாக இருக்கிறது. DINASUVADU
எந்திரன், நண்பன் படங்களில் பிரமாண்ட இயக்குனருக்கு உதவி இயக்குனராக இருந்து பின்னர் ராஜா ராணி, தெறி, மெர்சல் என மெகா ஹிட் படங்களின் மூலம் தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் அட்லி. இவர் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பலரும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறிவரும் நிலையில் இயக்குனர் அட்லியும் தனது இணைய பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் தனக்கு தினமும் சொல்லிக்கொடுத்து உதவிய இயக்குனர் ஷங்கர் சார் அவர்தான் எனது ஆசிரியர் எனகூறி […]
தளபதி விஜய் நடித்து, இயக்குனர் அட்லி இயக்கி தீபாவளியன்று வெளியான திரைப்படம் மெர்சல். இப்படம் பல வசூல் சாதனைகளை முறியடித்து, விஜய் படத்திலயே அதிக வசூல் என்ற பெருமையை பெற்றது. அதற்கெல்லாம் காரணம் தற்போதைய அரசியலின் மக்கள் மனஓட்டத்தை அறிந்து காட்சிகள் அமைக்கப்பட்டதும், அதற்கான அரசியல்வாதிகளின் எதிர்ப்புகளும் படத்தின் வெற்றியை பல மடங்கு உயர்த்தின. இந்த மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் அட்லி அடுத்து தெலுங்கில் பெரிய ஹீரோவோடு சேர போகிறார் என்றும், இல்லை மறுபடியும் தளபதியுடன் […]
அஜிதின் சில படங்களில் நடிகர் விஜயும் நடிகர் விஜயின் சில படங்களில் அஜித்தும் நடித்தால் நன்றாக இருக்கும் என நாம் நினைத்தது உண்டு. அப்படி ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு டிவிட்டரில் நடிகர் ஒருவர் வியக்கத்தக்க பதில் ஒன்றை அளித்துள்ளார். அந்த நடிகர் ராஜேஷ் திலக் ஆவர். அவரிடம் ரசிகர்கள் டிவிட்டரில் சாட் செய்துகொண்டு இருந்தார். அப்போது, ரசிகர்கள் தல, படத்தில் தளபதியும், தளபதி படத்தில் தலயும் நடித்திருந்தால் நன்றாக இருக்கும் என எந்த படத்தை கூறுவீர்கள் […]