தளபதி விஜயின் வெறித்தனம் பாடல் படைத்துள்ள புதிய சாதனை!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.  சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில்,

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.  சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படம், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு நடத்தப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்ளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக இந்த படத்தில் சிங்கப்பெண்ணே பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாவது பாடலான வெறித்தனம் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்பாடல் யூடியூபில் 8M பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

unknown node