காமெடி நடிகர் சதீஸுக்கு டும்டும்டும்! இது உண்மைதானா?

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சதீஷ். இவர் தமிழில் தமிழ் படம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர்

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சதீஷ். இவர் தமிழில் தமிழ் படம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து, பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

unknown node

இந்நிலையில், சமீபகாலமாக நடிகர் சதீஷின் திருமணம் குறித்த சில வதந்தியாக செய்திகள் பரவி வந்தது இதற்க்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக நடிகர் சதீஷின் திருமண நிச்சயதார்த்தத்தை புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

unknown node

நடிகர் சதீஷ் பிரபல சினிமா நடிகரின் மகளை திருமணம் செய்யவுள்ளார். இந்த திருமணம் காதல் திருமணம் இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.