மணிரத்னம்இயக்கத்தில்சிம்பு,விஜய்சேதுபதி,அரவிந்த்சாமிஆகியோர் நடித்துள்ள திரைப்படம்செக்கசிவந்தவானம். இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் முதல் நாள் ஷோ டிக்கெட்டை பெற படக்குழு ஒரு போட்டி வைத்துள்ளது. அது, போட்டியாளர் சிவந்தவானம் முன்னே தனது புகைபடத்தை எடுத்து அனுப்ப வேண்டும் இதில் நல்ல புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு முதல் நாள் டிக்கெட் வழங்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
DINASUVADU