மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி வரும்செக்கசிவந்த வானம். இப்படம் இம்மாதம்27ஆம்தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படம் இன்று சென்சார் செய்யபட்டுள்ளது. அதில் குழந்தைகள் பெரியவர்களின் துணையோடு சென்று பார்க்கலாம் எனயு/ஏ (U/A)சான்று அளிக்கபட்டுள்ளது.
DINASUVADU