தியேட்டர்களை தெறிக்க விடப்போகும் பிகில் சத்தம் : நடிகர் சதிஷ்

A post shared by Sathish (@actorsathish) on Oct 24, 2019 at 7:12pm PDT

தளபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். முன்னணி நடிகர்களில் ஒருவரான இவர், பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் இன்று திரைக்கு வந்துள்ளது.இப்படத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிற நிலையில், நடிகர் சதீசும் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து, தனது இணைய பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.அந்த பதில்வில், சாதனைகளை தட்டி எழுப்ப போகும் பிகில் சத்தம், தியேட்டர்களை தெறிக்க விடப்போகும் பிகில் சத்தம் என பதிவிட்டு, தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

unknown node