விஜய் படத்தில் நடிக்க மறுத்த தல அஜித் !

Default Image

தமிழ் சினிமாவில்  பாக்ஸ் ஆபிஸ் கிங்ஸ் என்றால் விஜய், அஜித் தான். இவர்கள் படங்களின் வசூலை இவர்களே மாறி மாறி முறியடிப்பார்கள்.

அந்த வகையில் பல நல்ல படங்களில் நடிக்க மறுத்து அஜித் மற்ற நடிகர்கள் அதே படத்தில் நடித்து சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

இதில் குறிப்பாக சூர்யாவிற்கு தான் அதிக லாபம், ஏனெனில் காக்க காக்க, நந்தா, கஜினி, நேருக்கு நேர் என அவர் வாழ்க்கையை புரட்டி போட்ட படங்கள் அனைத்து அஜித்திற்கு வந்தது தான்.

அந்த வகையில் விஜய் நடித்த இரண்டு மெகா ஹிட் படங்களும் அஜித்திற்கு வந்தது தானாம், ஆனால், அதில் அஜித் நடிக்க மறுக்க விஜய் நடித்துள்ளார்.

ஆம், கில்லி, கத்தி இந்த இரண்டு படங்களுமே முதலில் அஜித் தான் நடிக்க விருந்தது, ஆனா, இந்த இரண்டுமே பேச்சு வார்த்தையிலேயே நின்றது.

அதை தொடர்ந்து விஜய் நடித்து மெகா ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது, இந்த படத்தை அஜித் தவறவிட்டது அவருடைய ரசிகர்களுக்கே கொஞ்சம் வருத்தம் தான்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்