இயக்குனர் முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் இதுதான்!

இயக்குனர் முருகதாஸ் பல  நடித்துள்ள  நிலையில்,சமீபத்தில் இவரது இயக்கத்தில், சூப்பர்  ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய தர்பார் திரைப்படமானது, எதிர்பார்த்த அளவு லாபத்தை பெறவில்லை. அதனை தொடர்ந்து இவர், வெற்றி படத்தை இயக்க வேண்டும் என்று கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.  இந்நிலையில், இவர் விஜயின் 65-வது படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. தற்போது, கடந்த 2008ம் ஆண்டு சூர்யா நடிப்பில் முருகதாஸ் இயக்கிய கஜினி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. 

இதுதான் நான் நடித்த மிக மோசமான கேரக்டர்! – நயன்தாரா கூறிய ஷாக்கிங் பதில்!

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின், லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கபடுபவர் நயன்தாரா. இவர் 2005இல் வெளியான ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். கிட்டத்தட்ட அவர் நடிக்க வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது.  இவர் நடிப்பில் கடைசியாக தளபதி விஜயின் பிகில் படம் வெளியாகி வெற்றிநடைபோடுகிறது. அண்மையில் தனது சினிமா பயணம் குறித்து ஒரு பேட்டியில் நயன் குறிப்பிடுகையில், தன் திரைப்பயணத்தில், மிகவும் மோசமான கேரக்டர் என்றால் அது … Read more

விஜய் படத்தில் நடிக்க மறுத்த தல அஜித் !

தமிழ் சினிமாவில்  பாக்ஸ் ஆபிஸ் கிங்ஸ் என்றால் விஜய், அஜித் தான். இவர்கள் படங்களின் வசூலை இவர்களே மாறி மாறி முறியடிப்பார்கள். அந்த வகையில் பல நல்ல படங்களில் நடிக்க மறுத்து அஜித் மற்ற நடிகர்கள் அதே படத்தில் நடித்து சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதில் குறிப்பாக சூர்யாவிற்கு தான் அதிக லாபம், ஏனெனில் காக்க காக்க, நந்தா, கஜினி, நேருக்கு நேர் என அவர் வாழ்க்கையை புரட்டி போட்ட படங்கள் அனைத்து அஜித்திற்கு வந்தது தான். அந்த வகையில் விஜய் … Read more