நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு... போலீசில் பரபரப்பு புகார்! திருடனுக்கு வலைவீச்சு!

புகாரின்பேரில் சென்னை விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கியுள்னர்.

Featured image

சென்னை :பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை சவரன் தங்க ஜிமிக்கி திருடப்பட்டிருப்பதாக அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, அந்த புகாரை பெற்று கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மற்ற நகைகள் திருடு போகாமல் ஜிமிக்கி மட்டும் தொலைந்திருப்பதால் தெரிந்தவர்கள் எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

இரண்டரை பவுன் ஜிமிக்கி திருட்டு நகை திருட்டு குறித்து போலீசாரிடம் நடிகை சீதா புகார் புகாரின்பேரில், சென்னை விருகம்பாக்கம் போலீசார் திருடனை வலைவீசி தேடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் ‘ஆண்பா ண் பாவம்’ படத்தில் அறிமுக மாகி, தமிழ், தெலுங்கு, மலையா ளம், கன்னடம் என்று பல்வேறு திரையுலகங் களில் ஒரு வலம் வந்தவர் சீதா. தற்பொழுது சீரியல்களிலும் இவர் சீரிய பயணம் மேற்கொண்டுள்ளார்.