Tag: Seetha

நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு… போலீசில் பரபரப்பு புகார்! திருடனுக்கு வலைவீச்சு!

சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை சவரன் தங்க ஜிமிக்கி திருடப்பட்டிருப்பதாக அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, அந்த புகாரை பெற்று கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மற்ற நகைகள் திருடு போகாமல் ஜிமிக்கி மட்டும் தொலைந்திருப்பதால் தெரிந்தவர்கள் எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. இரண்டரை பவுன் ஜிமிக்கி திருட்டு நகை திருட்டு குறித்து போலீசாரிடம் நடிகை […]

#Police 3 Min Read

சிறகடிக்க ஆசை சீரியல்.. ரோகினிக்கு இரண்டாவது குழந்தையா.? அதிர்ச்சியில் மீனா.!

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ஆகஸ்ட் 24] கதை களத்தை இங்கே காணலாம். மனோஜ் கட்டில் இடித்து வலியுடன் இருக்கிறார். அப்போது முத்து  எந்த காலில அடிபட்டிச்சு அப்படின்னு கேக்குறாரு.. இதோ இந்த காலுடா  அப்படின்னு காலகட்டறாரு. உடனே முத்து அடுத்த காலில் மிதிக்கிறார்.. அப்பதான் வலி இரண்டு காலுக்கு ஒரே மாதிரி இருக்கும் அப்படின்னு நக்கலா சொல்றாரு.. இப்போ மீனா கிட்ட மீனா இந்த கட்டில முதல்ல மறைக்கணும் எல்லாரும் கண்ணும் இங்கதான் இருக்கு அப்படின்னு […]

MEENA 10 Min Read
Meena ,Rohini (1) (1)

சிறகடிக்க ஆசை சீரியல் -குழந்தையால் ரோகினிக்கும் மனோஜுக்கும் வெடிக்கும் சண்டை..!

சிறகடிக்க ஆசை சீரியல் – சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான எபிசோடு[ஆகஸ்ட் 8] இந்த பதிவில் காணலாம். ரோகிணி மனோஜ் கிட்ட கிரெடிட் கார்டு எல்லாம் நமக்கு வேண்டாம் மனோஜ் தேவையில்லாம நிறைய செலவு பண்ணிடுவோம்னு சொல்றாங்க.. ஆனா மனோஜ் சொல்றாரு எத்தனை பேரு அப்ளை பண்ணியும் கிரெடிட் கார்டு கிடைக்காம இருக்கு ஆனா நமக்கு அவங்களே தேடி வந்து கொடுக்கிறார்கள். கிடைக்கிற சான்ஸ பயன்படுத்திகனும்  ரோகிணி .கிரெடிட் கார்டு வந்ததும் நம்ம கோவா போயிட்டு வரலாம் […]

manoj 10 Min Read
Manoj ,Rohini

நடிகர் பார்த்திபன் வீட்டிற்கு சர்பிரைஸ் விசிட் அடித்த “தளபதி விஜய்”

சமீபத்தில்இயக்குனரும்,நடிகருமான பார்த்திபன் மற்றும் நடிகை சீதா ஆகியோரது மகள் கீர்த்தனாவுக்கும் திரைப்பட எடிட்டர் ஸ்ரீகாந்த் பிரசாத்தின் மகன் அக்ஷசைக்கும் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் வீட்டிற்கு நடிகர் தளபதி விஜய் நேற்று சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார். பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கும், மாப்பிள்ளை அக்ஷசைக்கும் பூங்கொத்து கொடுத்து திருமண வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Actor Parthiban 2 Min Read
Default Image