நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு... போலீசில் பரபரப்பு புகார்! திருடனுக்கு வலைவீச்சு!புகாரின்பேரில் சென்னை விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கியுள்னர்.