தளபதியை சமாளிக்க தமிழில் பேசி புரோமோட் செய்யும் அமீர்கான் – அமிதாப்!!

இந்த தீபாவளியன்று தமிழில் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் சர்கார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான

இந்ததீபாவளியன்றுதமிழில் தளபதிவிஜய்நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம்சர்கார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியானதுப்பாக்கி,கத்திஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் இப்படத்தை ரசிகர்கள் பெரிதும்.எதிர்பார்க்கின்றனர்.

unknown node

இந்நிலையில் ஹிந்தியில்அமிதாப்பச்சன், ஆமீர்கான்ஆகியோர் இணைந்து நடித்துள்ளதக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்என்ற திரைப்படமும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இப்படம் தற்போது தமிழிலும்டப்பிங்செய்யபட்டு ரிலீஸாக உள்ளது. இதற்க்குபுரோமோட்செய்யும் வகையில் அமிதாப், அமீர்கான் ஆகியோர் இணைந்துதமிழில் பேசிபடத்தை விளம்பர படுத்தி வருகின்றனர். இந்த வீடியோஅமீர்கான்தனதுஇன்ஸ்டாகிராம்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

DINASUVADU

https://www.instagram.com/p/BoLZzW2H2Va/?utm_source=ig_web_copy_link