அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக்பச்சன் கொரோனாவில் இருந்து மீண்டு வர சிறப்பு பூஜை.!

அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன=ன் அபிஷேக்பச்சன் ஆகிய இருவரும் விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு நலம்பெற, மத்திய பிரதேசத்தில் உள்ள உஜய்ன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகனும் பாலிவுட் முன்னணி நடிகருமான அபிஷேக்பச்சன் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை அவர்களே தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டனர். இருவரும் தற்போது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் விரைவில் நலம்பெற வேண்டி, … Read more

அமிதாப்பச்சன் கூறிய ‘அந்த’ விஷயத்தை மட்டும் பின்பற்ற முடியவில்லை! – ரஜினி ஓபன் டாக்!

தர்பார் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்று வருகிறது.  இந்த விழாவில் அமிதாப்பச்சன் தனக்கு கூறிய அறிவுரைகள் பற்றி மனம் திறந்து பேசினார். சூப்பர் ஸ்டார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள், ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் … Read more

அமிதாப்பச்சன் ரோலில் தல! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை!! வெளியானது உறுதியான தகவல்!!!

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இதனை தொடர்ந்து தல அஜித் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என ரசிகர்கள் நினைக்கையில், தீரன் படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் தல நடிக்க உள்ளார் என செய்திகள் பரவ தொடங்கின. மேலும் படம் 4ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரிமேக் என பேசப்பட்டு வந்தது. மேலும் … Read more

தமிழ்நாட்டில் சர்கார் புயலில் சிக்கிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்ஸ் படம்!

அமீர் கான் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான தங்கல் திரைப்படம் தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றி அடைந்தது. பெண்கள் குஸ்தியை மையபடுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுக்க நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அமீர் கான் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இப்படம் ஹிந்தியில் ரிலீஸாகும் போதே தமிழ்நாட்டிலும் டப் செய்யபட்டு ரிலீஸானது. ஆனால் தீபாவளியன்று சர்கார் படம் ரிலீஸுனதால் இந்த படத்திற்கு போதிய … Read more

"மீடூ"சர்சையில் சிக்கிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்..!!

அதிகரித்து வரும் பாலியல் சர்ச்சைகளில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் சிக்கியுள்ளார். பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக பலரும் ‘மீ டூ’ என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி சமுக வலைதளங்களில் தங்களது குரலை பதிவிட்டு வருகின்றனர்.இந்தியாவிலுள்ள பல முக்கிய பிரபலங்களும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருகின்றனர்.  இந்த வரிசையில் தற்போது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் சிக்கியுள்ளார். சமீபத்தில்  மீ டூ பற்றிய வலைதள பதிவிற்கு அமிதாப் பச்சன் ஆதரவு தெரிவித்திருந்தார். அதை ரீ-டிவீட் … Read more

உலகநாயகன் வெளியிட்ட தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தானின் கலக்கலான தமிழ் ட்ரெய்லர் இதே!!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் ஆமீர்கான் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான். இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர {உள்ளது . இப்படம் ஹிந்தியில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாக உள்ளது. இதற்காக அமீர்கானும், அமிதாப் பச்சனும் தமிழில் பேசி புரோமோட் செய்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தமிழில் வெளியாகியுள்ளது. அதனை உலகநாயகன் கமலஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். DINASUVADU #ThugsOfHindostan படத்தின் தமிழ் டிரைலர் உங்களுக்காக….. https://t.co/MMTL1FFAo3படத்தில் நடித்துள்ள … Read more

தளபதியை சமாளிக்க தமிழில் பேசி புரோமோட் செய்யும் அமீர்கான் – அமிதாப்!!

இந்த தீபாவளியன்று தமிழில் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் சர்கார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான துப்பாக்கி, கத்தி ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் இப்படத்தை ரசிகர்கள் பெரிதும்.எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் ஹிந்தியில் அமிதாப்பச்சன், ஆமீர்கான் ஆகியோர் இணைந்து நடித்துள்ள தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் என்ற திரைப்படமும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இப்படம் தற்போது தமிழிலும் டப்பிங் செய்யபட்டு ரிலீஸாக உள்ளது. இதற்க்கு புரோமோட் செய்யும் வகையில் அமிதாப், அமீர்கான் … Read more

இந்தபடத்தின் ரீமேக்கில் தலயா?! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தல அஜித் சிவாவுடன் நான்கு படங்கள் செய்ததால் தல ரசிகர்களே சற்று மனவருத்ததில் இருந்தனர். அவர்களை சந்தோசபட வைக்க அடுத்து தல வேறொருவரின் இயக்கத்தில் நடிக்க போகிறார் ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. சதுரங்க வேட்டை, தீரன் ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கத்தில் தல நடிக்க போகிறார் என்ற செய்தி கேட்டதும் ரசிகர்கள் இன்னும் மகிழ்ச்சி ஆனார்கள். ஆனால் அதில் ஒரு கண்டிசன் உள்ளது. அதன்பபடி, பாலிவுட்டில் வெற்றி பெற்ற அமிதாபச்சன் நடிப்பில் 2016இல் … Read more

அமிதாபச்சனுடன் பாலிவுட்டில் பலமாக காலூன்றும் எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே சூர்யா இயக்குனராக சாதித்ததை விட ஒரு நடிகனாக பெரிய இடத்திற்க்கு சென்று வருகிறார். தற்போது அது பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நடிக்குமளவிற்கு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ஆம் தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் அமிதாபச்சன் நடிக்கும் உயர்ந்த மனிதன் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்க உள்ளார். இப்படத்தின் மூலம் முதன் முறையாக பாலிவுட்டில் தடம் பதிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இப்படத்தை கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்குகிறார். இப்படத்திற்க்கு அமிதாப் 40 நாட்கள் கால்சீட் … Read more