அமிதாபச்சனுடன் பாலிவுட்டில் பலமாக காலூன்றும் எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே சூர்யா இயக்குனராக சாதித்ததை விட ஒரு நடிகனாக பெரிய இடத்திற்க்கு சென்று வருகிறார். தற்போது அது பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நடிக்குமளவிற்கு தனது திறமையை

எஸ்.ஜே சூர்யா இயக்குனராக சாதித்ததை விட ஒரு நடிகனாக பெரிய இடத்திற்க்கு சென்று வருகிறார். தற்போது அது பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நடிக்குமளவிற்கு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.ஆம் தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில்அமிதாபச்சன்நடிக்கும்உயர்ந்த மனிதன்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்க உள்ளார். இப்படத்தின் மூலம் முதன் முறையாக பாலிவுட்டில் தடம் பதிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இப்படத்தைகள்வனின் காதலிபடத்தை இயக்கியதமிழ்வாணன்இயக்குகிறார். இப்படத்திற்க்கு அமிதாப் 40 நாட்கள் கால்சீட் கொடுத்துள்ளார். இப்பட தலைப்பை நம்ம சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த்வெளியிட்டு அமிதாப்பிற்க்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

DINASUVADU

அமிதாபச்சனுடன் பாலிவுட்டில் பலமாக காலூன்றும் எஸ்.ஜே.சூர்யா