பாலிவுட் சூப்பர் ஸ்டார்அமிதாப்பச்சன்மற்றும்ஆமீர்கான்இணைந்து நடித்துள்ள திரைப்படம்தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான். இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர {உள்ளது . இப்படம் ஹிந்தியில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாக உள்ளது.
இதற்காக அமீர்கானும், அமிதாப் பச்சனும்தமிழில்பேசி புரோமோட் செய்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தமிழில் வெளியாகியுள்ளது. அதனைஉலகநாயகன் கமலஹாசன்தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
DINASUVADU
unknown node