தல அஜித் சிவாவுடன் நான்கு படங்கள் செய்ததால் தல ரசிகர்களே சற்று மனவருத்ததில் இருந்தனர். அவர்களை சந்தோசபட வைக்க அடுத்து தல வேறொருவரின் இயக்கத்தில் நடிக்க போகிறார் ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.
சதுரங்க வேட்டை, தீரன்ஆகிய படங்களை இயக்கியவினோத்இயக்கத்தில் தல நடிக்க போகிறார் என்ற செய்தி கேட்டதும் ரசிகர்கள் இன்னும் மகிழ்ச்சி ஆனார்கள்.
ஆனால் அதில்ஒரு கண்டிசன்உள்ளது. அதன்பபடி, பாலிவுட்டில் வெற்றி பெற்றஅமிதாபச்சன்நடிப்பில் 2016இல் வெளியாகி வெற்றி பெற்றபிங்க்திரைபடத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கிவிட்டு, அடுத்த படத்தில் வினோத்தின் சொந்த கதையில் நடிப்பதாக ஒப்புகொண்டுள்ளாராம் தல அஜித்.
DINASUVADU