Tag: Thala Ajith

மைதானத்தில் மகன் ஆத்விக்குடன் அஜித்குமார் – ஷாலினி தம்பதி! வைரல் க்ளிக்ஸ் இதோ…

நடிகர் அஜித்குமாரின் குடும்பம் எங்கேயாவது சுற்றுலா சென்றாலோ அல்லது ஏதேனும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டலோ அவர்களுடைய புகைப்படங்கள் வைரலாகி ட்ரெண்ட் ஆகிவிடும். அந்த வகையில், தற்பொழுது அவரது மகன் ஆத்விக் உடன் அஜித்தின் குடும்பம் கால்பந்து மைதானத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் – ஷாலினியின் மகன் ஆத்விக் தனது சிறு வயதிலிருந்தே கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், அவர் எதிர்காலத்தில் சாம்பியனாக வருவார் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சமீப நாட்களாகவே, […]

Aadvik Ajith Kumar 4 Min Read
Ajith Kumar latest clicks

மீண்டும் வடிவேலுவுடன் அஜித் இணைந்து நடிக்காதது ஏன் தெரியுமா? ஒரு குட்டி ஃபிளாஷ்பேக்.!

ராஜா படத்தின் படப்பிடிப்பின் போது அஜித்திற்கும் வடிவேலுவுக்கும் இடையே சில கசப்பான சம்பவங்கள் நடைபெற்றதாகவும், அதனால் தான் மீண்டும். அஜித் – வடிவேலு கூட்டணி நடைபெறாமல் இருக்கிறது என கூறப்படுகிறது.   தமிழ் திரையுலகில் சில காம்பினேஷன்கள் இனி நடக்கவே நடக்காது என்பது போல சில கசப்பான சம்பவங்கள் நடைபெற்றுவிடும். அந்த சில சம்பவங்களில் சிலவை வெளியில் தெரியும். சிலவை வெளியில் தெரிவதில்லை. அப்படி வடிவேலு – விஜயகாந்த், தனுஷ் – வடிவேலு, தற்போது அண்மையில் வடிவேலு – […]

#Ajith 4 Min Read
Default Image

தல அஜித்தின் மெகா ஹிட் திரைப்படம்.! நீண்ட வருடங்கள் கழித்து ஹிந்தியில் ரீமேக்.!?

தல அஜித் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய வாலி எனும் மெகா ஹிட் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளதாம். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. தல அஜித் இரட்டை வேடத்தில் நடித்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் வாலி. இந்த திரைப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி இருந்தார். இதுதான் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாக்கு முதல் திரைபடம். இந்த படத்தில் அண்ணன் – தம்பி என இரட்டை வேடத்தில் அஜித் நடித்து இருப்பர். அதிலும், வாய் பேசமுடியாத மாற்று திறனாளியாகி […]

#Ajith 3 Min Read
Default Image

மீண்டும் களமிறங்கும் ஆலுமா டோலுமா மாஸ் காம்போ.! தல61 தெறிக்கவிடும் அப்டேட்.!

தல அஜித்தின் 61வது திரைப்படத்தை வினோத் இயக்குவதும், அதனை போனி கபூர் தயாரிக்க உள்ளதும் ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. அந்த படத்தில் அனிருத் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளதாம். கடந்த 2015ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து கடும் மழையிலும் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் வேதாளம். இந்த படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் ஆலுமா டோலுமா பாடலும், தீம் மியூசிக்கும் அதற்கு ஏற்ற தல அஜித்தின் மாஸான ஸ்க்ரீன் ப்ரெசென்ஸும் பெரிதும் உதவியது. தல அஜித் தற்போது […]

#Valimai 4 Min Read
Default Image

முதன் முறையாக தல அஜித்துடன் மோத தயாராகும் எதற்கும் துணிந்த சூர்யா.!?

வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள வலிமை திரைப்படத்துடன் சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என சினிமா வட்டாரங்களில் தகவல் கசிந்து வருகிறது. சூர்யா நடிப்பில் கடைசியாக OTTயில் வெளியான சூரரை போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று வருகிறது. சூர்யாவின் அடுத்த படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சூர்யா தற்போது நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் […]

#Ajith 4 Min Read
Default Image

தன்னைக் காண வந்த ரசிகரை அரவணைத்து புகைப்படம் எடுத்த தல அஜித்.! வைரலாகும் வீடியோ.!

தன்னைக் காண வந்த ரசிகரை அரவணைத்து நடிகர் அஜித் புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். ரசிகர்கள் அவர் மீதுள்ள அன்பால் தல என்று அழைக்கின்றார்கள். அவ்வபோது அஜித் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியீட இறுதிக்கட்ட வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. […]

#Valimai 3 Min Read
Default Image

தாஜ்மஹாலை பார்வையிட்ட தல அஜித்தின் வைரல் புகைப்படங்கள்..!

தாஜ்மஹாலை பார்வையிட்ட தல அஜித்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் அஜித், சமீபத்தில் தாஜ்மஹாலை பார்வையிட்ட பொழுது அவருடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தல அஜித் சினிமாவில் முன்னணியில் இருந்து வருகிறார். இருந்த போதிலும், அவர் தற்போது துப்பாக்கி சுடுதலில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட நடிகர் அஜித், அசத்தலான […]

#Ajith 3 Min Read
Default Image

தல அஜித் ஸ்டைல் பைக்கில் ரைடு சென்ற புகைப்படங்கள் இதோ..!-#வைரல்

தல அஜித் விலை உயர்ந்த பைக்கில் ரைடு சென்ற போது மாஸ் ஆக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிறது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் முதன்மையான நடிகர் தல அஜித். இவரது அசத்தலான நடிப்பால் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை வெளியானது. தற்போது இவர் வலிமை  படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.  இரண்டு வருடங்களுக்கு பின் […]

#Valimai 3 Min Read
Default Image

மங்காத்தா திரைப்படம் குறித்து வெங்கட் பிரபு ட்வீட்.!குஷியில் தல ரசிகர்கள்.!

தல அஜித்தின் 50-வது பிறந்தநாளில் அவரின் 50-வது படமான மங்காத்தா படத்தினை ரீ ரிலீஸ் செய்ய கோரி வெங்கட் பிரபு கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு தல அஜித்தின் 50-வது படமாக வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் மங்காத்தா.வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்தில் அர்ஜூன்,திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.அதிலும் தல அஜித் இந்த படத்தில் வில்லனாக நடித்து அசத்தி பலரின் பாராட்டுகளைப் பெற்றார்.அதன் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் மங்காத்தா 2 […]

#Mankatha 4 Min Read
Default Image

#CinemaBreaking:அஜித்தின் 50-வது பிறந்தநாளில் ‘வலிமை’ பர்ஸ்ட் லுக்.! போனி கபூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

அஜித்தின் 50-வது பிறந்தநாளில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்திற்கான புரோமோஷன் பணிகள் தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் […]

#Valimai 5 Min Read
Default Image

தல ரசிகர்களின் அட்ராசிட்டீஸ்.! தலயின் ரீல் சகோதரியிடம் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்.!அவர் என்ன கூறினார் தெரியுமா.?

தல ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் எப்போது என்று பிரபல நடிகையான லெக்ஷ்மி மேனனிடம் கேட்டுள்ளனர். நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது வலிமை படத்தின் […]

#Valimai 5 Min Read
Default Image

வலிமை படத்தினை குறித்த மாஸ் அப்டேட்டை கொடுத்த பிரபல நடிகர்.!

வலிமை படத்தின் அப்டேட் விரைவில் வெளியாக உள்ளதாக பிரபல நடிகரான ஆர்கே சுரேஷ் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது வலிமை படத்தின் டப்பிங் […]

#Valimai 4 Min Read
Default Image

வேற லெவல்! துப்பாக்கி சுடும் போட்டியில் அடுத்த லெவலுக்கு முன்னேறிய தல அஜித்.!அனைத்திலும் தல மாஸ் தான்.!

தமிழக அளவில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டியில் தல அஜித் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித்.எச்.வினோத்தின் வலிமை படத்தில் நடித்து வரும் இவர் விரைவில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக வெளிநாடு செல்லவுள்ளார் . நடிப்பில் ஒருபுறம் மாஸ் காட்டி வரும் தல அஜித் தனக்கு பிடித்த விஷயங்களை செய்து மற்றவர்களுக்கு உத்வேகத்தை அளித்து வருகிறார் . அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் உள்ள ரேபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் […]

#Valimai 3 Min Read
Default Image

ரசிகர்கள் அதிர்ச்சி.!பைக்கிலிருந்து கீழே விழுந்த அஜித் பட நடிகை.!பதற வைக்கும் வீடியோ காட்சி.!

பிரபல நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பைக் ஓட்டி படிக்கும் பயிற்சியின் போது கீழே விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.விக்ரம் வேதா , நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் சமீபத்தில் மாதவன் நடிப்பில் வெளியான மாறா படத்தில் நடித்ததும் ,அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பல படங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா […]

Shraddha Srinath 2 Min Read
Default Image

ஆக்ஷன் வேற‌ லெவலில் இருக்கும்.!வலிமை அப்டேட்டை கொடுத்த பிரபல நடிகர்.!

வலிமை படத்தில் ஆக்ஷன் காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என்று நடிகர் ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டைட்டிலை தவிர இதுவரை வலிமை […]

#Valimai 4 Min Read
Default Image

வெறித்தனமான லுக்கில் தல அஜித்.! மீடியாவை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதுவரை படத்தின் டைட்டிலை தவிர எந்த அப்டேட்டும் […]

#Valimai 4 Min Read
Default Image

‘வலிமை’ மோஷன் போஸ்டரை பார்த்து விட்டு தல அஜித் என்ன கூறினார் தெரியுமா.?

வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் ரெடியாகி விட்டதாகவும் ,அதனை பார்த்து தல அஜித் சூப்பராக இருப்பதாக கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். […]

#Valimai 4 Min Read
Default Image

என் ஆளு அஜித் தான் ஹேன்ட்சம்.!பிரபல நடிகை ஓபன் டாக்.!

என் ஆளு அஜித் தான் ஹேன்ட்சம் என்று பிரபல நடிகை மீனா வெளிப்படையாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கென்று ரசிகர்கள் ஏராளம் உண்டு.அதிலும் சினிமாவிலையே பல நடிகர்,நடிகைகளும் தல அஜித்தின் ரசிகர்கள் என்று பலர் உண்டு. அந்த வகையில் தற்போது தல அஜித் குறித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான மீனா கூறிய வீடியோ ஒன்று சமூக வெளியாகி உள்ளது.அதில் மீனாவிடம் இப்போது […]

MEENA 3 Min Read
Default Image

‘வலிமை’ பர்ஸ்ட் லுக், ரிலீஸ் குறித்து முடிவெடுத்த தல அஜித்.! அப்டேட் கூடிய விரைவில்.!

தல அஜித்தின் வலிமை படத்தினை ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் செய்யவும், பர்ஸ்ட் லுக்கை தனது பிறந்தநாளுக்கு முன்பு வியாழக்கிழமை வெளியிடவும் தல அஜித் வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த […]

#Valimai 6 Min Read
Default Image

தல ரசிகர்களுக்கு சூப்பர் செய்தி.! வலிமை படத்தின் ரிலீஸ் தேதி ரெடி.! எப்போது தெரியுமா.?

வலிமை படத்தினை ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டைட்டிலை தவிர இதுவரை வலிமை […]

#Valimai 4 Min Read
Default Image