தல அஜித் ஸ்டைல் பைக்கில் ரைடு சென்ற புகைப்படங்கள் இதோ..!-#வைரல்

தல அஜித் விலை உயர்ந்த பைக்கில் ரைடு சென்ற போது மாஸ் ஆக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிறது.

தல அஜித் விலை உயர்ந்த பைக்கில் ரைடு சென்ற போது மாஸ் ஆக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிறது.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் முதன்மையான நடிகர் தல அஜித். இவரது அசத்தலான நடிப்பால் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை வெளியானது.

unknown node

தற்போது இவர் வலிமை  படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.  இரண்டு வருடங்களுக்கு பின் வெளியாக இருக்கும் இந்த படத்திற்காக அஜித் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

unknown node

மேலும் தற்போது சில நாட்களுக்கு முன்பு வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் யுவனின் இசையில் வெளியானது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தல அஜித்தின் அசத்தலான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

unknown node

கடந்த ஜனவரி மாதம் அஜித் அவரது நண்பர்களுடன் பைக் ரைடு செய்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.