உழைப்பால் உயர்ந்த ‘தல’ அஜித் – ஓபிஎஸ் வாழ்த்து!

உழைக்கும் மக்களின் உயர்வை போற்றும் வகையில் இன்று நாடு முழுவதும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது.உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம்,தனது திறமையால் வளர்ந்து தமிழகத்தின் முன்னணி நடிகராக தடம் பதித்துள்ள தன்னம்பிக்கை நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளும் இன்றைய தினத்திலேயே வருகிறது.இந்நிலையில்,அரசியல் பிரமுகர்கள்,சினிமா பிரபலங்கள்,ரசிகர்கள் உட்பட பலரும் நடிகர் அஜித் அவர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் … Read more

தல அஜித் ஸ்டைல் பைக்கில் ரைடு சென்ற புகைப்படங்கள் இதோ..!-#வைரல்

தல அஜித் விலை உயர்ந்த பைக்கில் ரைடு சென்ற போது மாஸ் ஆக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிறது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் முதன்மையான நடிகர் தல அஜித். இவரது அசத்தலான நடிப்பால் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை வெளியானது. தற்போது இவர் வலிமை  படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.  இரண்டு வருடங்களுக்கு பின் … Read more

தலைக்கவசம், உயிர்க்கவசம்: அஜித் படத்தை ‘டேக்’ செய்த காவல்துறை அதிகாரி..!

தலைக்கவசம், உயிர்க்கவசம் என அஜித் படத்தை காவல்துறை உயரதிகாரி ஒருவர் டேக் செய்துள்ளார். நடிகர் அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் அஜித் இருசக்கர வாகனத்தின் கவச உடையோடு இருக்கும் படத்தை ஒருங்கிணைத்த  குற்றப் புலனாய்வு பிரிவு எஸ்.பி. அர்ஜுன் சரவணன் டேக் செய்து “தலைக்கவசம் உயிர்கவசம்” என்று குறிப்பிட்டுள்ளார். இருசக்கர வாகன விபத்தை தடுக்கும் விதத்தில் இந்த கருத்தை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தலைக் கவசம் உயிர் கவசம்.#Powerisstateofmind#Wearhelmet pic.twitter.com/nW8tus8TCW … Read more

“எனது பெயரை தவறாக பயன்படுத்தக்கூடாது!”- நடிகர் அஜித் தரப்பில் அறிக்கை

நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே அஜித்தின் அனுமதிபெற்ற அதிகாரப்பூர்வ பிரதிநிதி என நடிகர் அஜித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வந்தவர், நடிகர் அஜித் குமார். கடந்த சில தினங்களாக இவரின் பெயர் முன்னிறுத்தி, தவறாக பயன்படுத்திவருவதாக தகவல்கள் வெளியானது. இந்தநிலையில், தொழில் மற்றும் வர்த்தகரிதியாகவும் தனது பெயரை சிலர் முன்னிறுத்திக் கொள்வதாகவும், தவறாக பயன்படுத்துவதாகவும் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், சுரேஷ் சந்திரா … Read more

தல அஜித்தின் ‘ஆசை’ படத்திற்கு முதலில் வைத்த டைட்டில் என்ன தெரியுமா.?

தல அஜித் நடிப்பில் வெளியான ஆசை படத்திற்கு முதலில் ‘பூவெல்லாம் கேட்டுபார்’ என்று தான் இயக்குநர் டைட்டில் வைத்ததாக கூறப்படுகிறது. தல அஜித் குமார் அவர்களின் திரைப்பயண வாழ்க்கையில் முதல் சூப்பர் ஹிட் படம் என்றால் அது ‘ஆசை’ தான். அஜித்துடன் பிரகாஷ் ராஜ், சுவலெட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள் இயக்கத்தில் வஸந்த் இயக்கத்தில் உருவான இந்த காதல் நிறைந்த திரில்லர் திரைப்படம் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ் வாழ்க்கையிலும் முக்கியமான படமாக அமைந்தது. … Read more

தல அஜித்தின் ‘வலிமை’ படத்தின் அப்டேட் விரைவில்.! ட்வீட் செய்த யுவன் ஷங்கர் ராஜா.!

தல அஜித்தின் வலிமை படத்தின் அப்டேட் விரைவில் வெளிவரும் என்று யுவன் ஷங்கர் ராஜா ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். தல அஜித் குமார் தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் . மேலும் அஜித் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் . மேலும் ஹேமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் மட்டுமே … Read more

காக்க காக்க படத்தின் கதை முதலில் இந்த டாப் ஹீரோக்களிடம் தான் கூறப்பட்டதாம்.! யார் யார் தெரியுமா.?

சூர்யாவின் காக்க காக்க படத்தின் கதையை முதலில் அஜித் மற்றும் விக்ரமுக்கு தான் கௌதம் மேனன் கூறியதாக தெரிவித்துள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்து வெளியான திரைப்படம் காக்க காக்க. இந்த திரைப்படம் சூர்யாவின் திரைப்பயண வாழ்க்கையை மாற்றியமைத்த படங்களில் ஒன்றாகும். ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் பாக்ஸ் ஆபீஸிலும் வசூலை குவித்தது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கௌதம் மேனன் காக்க காக்க … Read more

நான் கிழவின்னா என்னை விட 5வயது பெரியவர் அஜித்.! ஆவேசத்தில் ட்வீட் செய்த கஸ்தூரி.!

கஸ்தூரியை கிழவி என்று கூறிய அஜித் ரசிகருக்கு சரியான பதலடியை கொடுத்துள்ளார். நடிகை கஸ்தூரி, வழக்கமாக எதாவது சமூக கருத்துக்களை பதிவிட்டு சர்ச்சையில் சிக்குவார். சில மாதங்களாக இது போன்ற கருத்துக்களை பதிவிட்டதால் இவருக்கும், அஜித் ரசிகர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினைகள் நிலவி வருகிறது .சமீபத்தில் அஜித் ரசிகர்கள் ஆபாசமான முறையில் பேசியதை அடுத்து அஜித் மற்றும் மேனேஜருக்கு டுவிட்டர் மூலம் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் தற்போது கஸ்தூரி பிரபுவுடன் நடித்த வீடியோவை பதிவிட்ட ரசிகர் … Read more

இரட்டை வேடங்களில் கலக்க காத்திருக்கும் தல… வலிமை அப்டேட்.!

நடிகர் அஜித்குமார் நடிக்கும் வலிமை திரைப்படத்தின் இரண்டு அப்டேட். நடிகர் அஜித் குமார் தற்பொழுது இயக்குனர் எச்.வினோத் குமார் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்,இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடிக்கவுள்ளார், மேலும் இந்த படத்தில் ஜான்வி கபூர், மேற்றும் நடிகர் கார்த்திகேயாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர், மேலும் படத்தை போனிகபூர் தயாரிக்கிறார், மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்த வலிமை படத்தின் படப்பிடிப்பு கொரோனா … Read more

தோல்விகளுடன் முன்னேற தூண்டியவர்,தல அஜித் குறித்து ட்வீட் செய்த பிரசன்னா.!

தல அஜித் குறித்து நடிகர் பிரசன்னா செய்த ட்வீட் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தல அஜித் குமார் தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அஜித் அவர்கள் சினிமாவில் 28 வருடங்களை வெற்றிகரமாக கடந்த நிலையில் அவரது ரசிகர்கள் #28YrsOfAjithismCDPBlast என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வந்தனர். அதனுடன் பல பிரபலங்கள் … Read more