Tag: vijay sarkar

தீபாவளியன்று களமிறங்குகிறது தளபதியின் சர்கார்…!தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு …!

விஜய்யின் சர்கார் திரைப்படம் தீபாவளி தினமான நவம்பர்  6 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்க்கார் படமானது ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே சினிமா உலகை கலக்கிக்கொண்டு இருக்கிறது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்க்கார் படத்தில் தளபதி விஜய் நடித்துள்ளார். இந்நிலையில் படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிவடைந்து, இந்த படத்தின் விற்பனையும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக படக்குழுவினர் தகவல் தெரிவித்தது. இதற்கிடையில் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் மற்றும் ரசிகர்கள் காத்திருந்தனர். […]

#TamilCinema 2 Min Read
Default Image

தளபதியை சமாளிக்க தமிழில் பேசி புரோமோட் செய்யும் அமீர்கான் – அமிதாப்!!

இந்த தீபாவளியன்று தமிழில் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் சர்கார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான துப்பாக்கி, கத்தி ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் இப்படத்தை ரசிகர்கள் பெரிதும்.எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் ஹிந்தியில் அமிதாப்பச்சன், ஆமீர்கான் ஆகியோர் இணைந்து நடித்துள்ள தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் என்ற திரைப்படமும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இப்படம் தற்போது தமிழிலும் டப்பிங் செய்யபட்டு ரிலீஸாக உள்ளது. இதற்க்கு புரோமோட் செய்யும் வகையில் அமிதாப், அமீர்கான் […]

aamir khan 2 Min Read
Default Image