இந்தவாரம் வெளியாகும் '96' படத்தின் கதை இதுதான்!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் அக்டோபர் 4ஆம் தேதி வெளிவர இருக்கும் திரைப்படம் 96. இப்படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட ஒளிப்பதிவாளர் பிரேம் குமார்

விஜய் சேதுபதி, த்ரிஷாநடிப்பில்அக்டோபர் 4ஆம்தேதி வெளிவர இருக்கும் திரைப்படம்96.இப்படத்தைநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்படஒளிப்பதிவாளர்பிரேம் குமார்இயக்கியுள்ளார். இப்படத்திற்குகோவிந்த் மேனன்இசையமைத்துள்ளார். இப்படத்தை மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பாக நந்தகோபால் தயாரித்துள்ளார்.இபாபடத்தின்பிரீமியர் காட்சிபத்திரிக்கையாளர்களுக்கு காண்பிக்கபட்டது. அதனை பார்த்த அனைவருமா இதனை வெகுவாக பாராட்டியுள்ளனர். படத்தின் கதைப்படி விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் பள்ளிகால தோழர்கள் ஒருசில காரணங்களால் இவர்கள் பிரிந்து விடுகின்றனர். பின்னர் வெகு நாட்களுக்கு பிறகு பள்ளி பழைய மாணவர்கள் சேரும் போது இவர்கள் சந்தித்து கொள்கின்றனர். பிறகு இவர்கள் வாழ்கையில் நடக்கும் சம்பவங்கள், இருவரின் ப்ளாஷ் பேக்குகள், இருவரும் சேர்ந்தார்களா என படம் அழகாக காட்சிபடுத்தியுள்ளாராம் இயக்குனர்.  பாடல்கள் அனைத்தும் அருமையாக இருப்பதாகவும், சரியான இடங்களில் வருவதாகவும் கூறினர். மேலும் பள்ளிபருவ காட்சிகள் அனைத்தும் நம்மை பள்ளிபருவத்திற்கே அழைத்து சென்று விட்டனர். என படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களே பத்திரிக்கையாளர்களிடம் இருந்து வருகிறது.

DINASUVADU

இந்தவாரம் வெளியாகும் '96' படத்தின் கதை இதுதான்!