ஜப்பான் படத்தை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் தனது 26வது படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்தப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், இப்படம் குறித்த சுவாரஸ்ய தகவலை அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது, இந்தப்படத்துக்கு ‘வா வாத்தியாரே’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், இது சூது கவ்வும் படம் போன்று சிறப்பாக இருக்கும் என்றும் ஞானவேல் ராஜா கூறியுள்ளார். படத்தில் எம்ஜிஆர் தீவிர ரசிகராக கார்த்தி நடிப்பதால், படத்திற்கு […]
விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்திலிருந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த 2018ல் வெளியான வெற்றி படங்களில் ஒன்று 96. ஒளிப்பதிவாளரான பிரேம் குமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். கோவிந்த் வசந்தா இசையமைத்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இன்றும் அந்த படத்திலுள்ள பாடலை ரசிப்பவர்கள் இருப்பார்கள். அதனையடுத்து […]
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் அக்டோபர் 4ஆம் தேதி வெளிவர இருக்கும் திரைப்படம் 96. இப்படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு கோவிந்த் மேனன் இசையமைத்துள்ளார். இப்படத்தை மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பாக நந்தகோபால் தயாரித்துள்ளார். இபாபடத்தின் பிரீமியர் காட்சி பத்திரிக்கையாளர்களுக்கு காண்பிக்கபட்டது. அதனை பார்த்த அனைவருமா இதனை வெகுவாக பாராட்டியுள்ளனர். படத்தின் கதைப்படி விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் பள்ளிகால தோழர்கள் ஒருசில காரணங்களால் இவர்கள் பிரிந்து விடுகின்றனர். பின்னர் […]