Valentine Day Special: வரிசை கட்டி ரீ ரிலீஸாகும் ரொமான்டிக் திரைப்படங்கள்.! நீங்க எங்க போறீங்க?

Valentine Day Special movies

பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் சில காதல் ரொமான்டிக் திரைப்படங்களும் ரீ-ரிலீஸ் செய்யப்படுவது வழக்கம். அன்ஹா வகையில், இந்த காதலர் தினத்தை முன்னிட்டு பிரபல காதல் திரைப்படங்களான டைட்டானிக், சீதா ராமம், 96, வீர்-சாரா, Yeh Jawaani Hai Deewani, ஜப் வீ மெட் ஆகிய திரைப்படங்கள் நாளை (பிப்.,14) ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இது மட்டுமன்றி வாரணம் ஆயிரம், சிவா மனசுல … Read more

ரொம்ப பாவம்! மன வருத்தத்தில் ‘குட்டி ஜானு’… காரணம் என்ன தெரியுமா?

gouri kishan

விஜய்சேதுபதி, த்ரிஷா ஆகியோர் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 96 படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கௌரி கிஷன். இவர் இந்த 96  படத்தில் சிறிய வயது த்ரிஷா (குட்டி ஜானு) ஆக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் தான் கௌரி கிஷன் பெயரை வெளியே தெரிய வைத்தது என்றே கூறலாம். இந்த திரைப்படத்திற்கு பிறகு கௌரி கிஷன் கர்ணன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்திலும், ஒரு சில படங்களில் ஹீரோயின் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். … Read more

இந்தியில் ரீமேக் ஆகும் “96”..! நெகிழ்ச்சியில் மக்கள் செல்வன் ட்வீட்..!

96 திரைப்படம் இந்தியில் ரிமேக் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ’96’. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்று நல்ல வசூலையும் செய்தது. தமிழில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் தமிழில் கண்ட வெற்றியை அடையவில்லை. இந்நிலையில், தற்போது ’96’ படத்தின் இந்தி … Read more

96 மலையாள பட ரீமேக்கில் விஜய் சேதுபதிக்கு ஜோடி யார் தெரியுமா?

96 மலையாள பட ரீமேக்கில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நித்தியா மேனன் அவர்கள் நடிக்கிறார்கள். இயக்குனர் பிரேம் குமார் அவர்கள் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்து வெளியாகிய தமிழ் திரைப்படம் 96. இந்த படம் தமிழில் பெரும் வரவேற்பு பெற்றது. நூறு நாட்களுக்கும் மேலாக ஓடிய காதல் திரைப்படம் நீண்ட நாட்களுக்கு பின் 96 என்றுதான் கூறவேண்டும். இந்த படத்தின் வெற்றியை அடுத்து எல்லா மொழிகளிலும் ரீமேக் செய்ய … Read more

காதலர் தினத்தை முன்னிட்டு மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ட்ரீட்!

காதலர் தினத்தை முன்னிட்டு 96 திரைப்படம் ரேடியோ சிட்டி பண்பலையில் இரவு 9 மணிக்கு ஒலிசித்திரமாக ஒளிபரப்பப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் 96. இந்த படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ராமச்சந்திரன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை திரிஷா ஜானகிதேவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் பள்ளிப்பருவ காதலைப் மையமாக வைத்து எடுக்கப்பட்டதால், ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. … Read more

ஜானுவை பார்த்தால் த்ரிஷாவை மறந்து விடுவார்கள்!

திரையில் ஜானுவை பார்த்தால்  த்ரிஷாவை மறந்து விடுவார்கள். தமிழ் சினிமாவில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவாக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 96. இந்த படம் பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதால், இப்படத்திற்கு  வரவேற்பு இருந்தது. இந்நிலையில், 96 திரைப்படம் தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் ஆனாது. இந்த படத்தில் த்ரிஷா கதாபத்திரத்தில் நடிகை சமந்தா நடித்திருந்தார். இதுகுறித்து சமந்தா அவர்கள் கூறுகையில், ‘ … Read more

வேற லெவல் டா தம்பி! -யாரை புகழ்ந்துள்ளார் பிகில் இயக்குனர் அட்லீ?

விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் 96. இப்படம் தெலுங்கில் சமந்தா – சர்வானந்த் நடிப்பில் ரீமேக் ஆகி வருகிறது. தமிழில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – த்ரிஷா நடித்து பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் 96. இப்படத்தை பிரேம் குமார் இயக்கினார். படத்தில் ராம் – ஜானுவாக இருவருமே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது. தெலுங்கு ரீமேக்கிற்கு ஜானு என தலைப்பு … Read more

#TamilCinema2019 : தேசிய விருதுபட்டியலில் ஓரங்கட்டப்பட்ட தமிழ் சினிமா!

தமிழ் சினிமாவில் இந்தாண்டு வழங்கப்பட்ட தேசிய விருது சிறந்த தமிழ் மொழி திரைப்படம் என்கிற பிரிவில் பாரம் எனும் படத்திற்கு கிடைத்தது. 2018இல் மேற்கு தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள், வட சென்னை, 96, ராட்சசன், கானா என பல படங்கள் வெளியாகி இருந்தன. 2018 ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களுக்கு இந்த வருடம் இந்திய அரசு வழக்கம் போல தேசிய விருதினை அறிவித்தது.ஆனால் அந்த லிஸ்டில் பெரும்பாலும் தென்னிந்திய திரைப்படங்கள் இடம் பெற வில்லை. … Read more

96 படத்தில் த்ரிஷாவுக்கு பதிலா நான் தான் நடித்திருக்க வேண்டும்! அசுரன் பட நடிகை அதிரடி!

நடிகை மஞ்சு வாரியார் பிரபலமான நடிகையாவார். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள திரையுலகின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி, திரைக்கு வந்துள்ள அசுரன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ’96 படத்தில் நான் நடிக்க வேண்டியது. அதில் த்ரிஷா வேடத்தில் நடிக்க முதலில் என்னிடம் … Read more

96 பட ஜானுவாக நடிகை சமந்தா! வைரலாகும் புகைப்படம்!

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் விண்ணை தாண்டி வருவாயா? என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. … Read more