மக்கள் செல்வனை பார்க்காமலே வரையும் ஓவியர்!! பாராட்டி பகிர்ந்த விஜய் சேதுபதி!!!

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா  நடிப்பில் வெளியாகி காதலர்கள், காதலிக்காதவர்கள் என அனைவரையும் கவர்ந்த திரைப்படம் 96. இந்த படத்தை பிரேம் குமார் இயக்கி இருந்தார்.

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா  நடிப்பில் வெளியாகி காதலர்கள், காதலிக்காதவர்கள் என அனைவரையும் கவர்ந்த திரைப்படம் 96. இந்த படத்தை பிரேம் குமார் இயக்கி இருந்தார். கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் கதைக்களமும், அதோடு பயணிக்கும் பிண்ணணி இசையும் பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்தது. படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படம் தொலைகாட்சியில் ஒளிபரப்பிய பிறகும் இப்படம் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்தது.  இப்படத்தின் 100வது நாளை படக்குழு நேற்று வெளியானது. இதில் விஜய் சேதுபதி, த்ரிஷா, பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இப்பட வெற்றியை கொண்டாடும் வகையில் விஜய் சேதுபதியின் 96 பட கெட்டப்பை ஓவியர்.ஒருவர் பார்க்கமலே வரைந்திருந்தார். இந்த வீடியோவை விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

DINASUVADU

unknown node