பிரெஞ்சு ஓபன் :ரோஜர் பெடரரை முட்டி தள்ளி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் நடால்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு ரபேல் நடால் தகுதி பெற்றுள்ளார். பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் ரோஜர் பெடரரை எதிர்கொண்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு ரபேல் நடால் தகுதி பெற்றுள்ளார்.பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் ரோஜர் பெடரரை எதிர்கொண்டு விளையாடிய நடால் 3-6, 4-6, 2-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி  இறுதிப்போட்டிக்குள்  முன்னேறி உள்ளார்.