டல்லாஸ் ஓபன் டென்னிஸ் தொடர், அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள டல்லாஸில் நடைப்பெற்று வருகிறது. ஆண்களுக்கான ஏடிபி இன்டோர் ஹார்ட் கோர்ட் போட்டியாக நடைபெறும். இந்த டல்லாஸ் ஓபன் தொடர் தெற்கு மெதடிஸ்ட் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஸ்டைஸ்லிங்கர்/ஆல்டெக் டென்னிஸ் வளாகத்தில் நடைப்பெற்று வருகிறது. FIH Pro League: ஆஸ்திரேலியாவிடம் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய மகளிர் அணி..! இந்த தொடரில் நேற்று டாமி பால் மற்றும் டரோ டானியேலும் மோதினர். பின் பென் ஷெல்டனும், மைகேல் […]
ஆணாக இருந்தால் ஓய்வு பெறமாட்டேன் என செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார் 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் தனது ஓய்வு குறித்து வோக் இதழின் அட்டைப்படத்தில் தெரிவித்துள்ளார். விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவரான செரீனா வில்லியம்ஸ், தயக்கத்துடன் தனது தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளார். டென்னிஸுக்குப் பிறகு, செரீனா வில்லியம்ஸ் தனது குழந்தை மற்றும் தனது மூலதன நிறுவனத்தில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். செரீனா வில்லியம்ஸ் கூறுகையில், “”நான் ஒரு பையனாக இருந்திருந்தால், நான் […]
இந்தியன் வேல்ஸ், கனடியன் ஓபன் மற்றும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் ஆகியவற்றில் வெற்றி பெற்ற திறமையான டென்னிஸ் வீராங்கனை தான் இருபத்தி ஒரு வயதான பியான்கா ஆண்ட்ரீஸ்கு. இவர் 2022 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் டென்னிஸ் விளையாட்டில் இருந்து விலக முடிவு எடுத்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், நான் மிகவும் நேர்மையாக இருக்க விரும்புகிறேன். உண்மையை பேசுகிறேன். சொல்லப்போனால் நான் டென்னிஸ் விளையாட்டை விட்டு ஒரு காலத்தில் வெளியேற விரும்பினேன் என தெரிவித்துள்ளார். ஆனால், […]
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி நாளை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை அதிகாலை (இந்திய நேரப்படி) 5.30 மணிக்கு தொடங்குகிறது.மொத்தம் ரூ.405 கோடி பரிசுத்தொகை கொண்ட இந்த போட்டியானது,ஜன.30 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில்,ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடால், அலெக்சாண்டர் ஸ்வெரவ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.ஆனால், இரண்டாவது முறையாக விசா ரத்து செய்யப்பட்டதால்,முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் இந்த […]
காயம் காரணமாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக செரீனா வில்லிம்ஸ் அறிவித்துள்ளார். நடப்பு ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.இந்நிலையில்,தனது தொடையில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையவில்லை என்று கூறி அடுத்த வாரம் நடைபெறவுள்ள யுஎஸ் ஓபனில் இருந்து விலகுவதாக உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார். முன்னதாக,விம்பிள்டனில் நடைபெற்ற முதல் சுற்று போட்டியின் போது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அப்போட்டியை விட்டு கண்ணீருடன் வெளியேறினார்.இந்த நிலையில்,அமெரிக்க […]
இறுதிப்போட்டி நுழைந்தார்கள் சானிய மிர்சா மற்றும் கிச்செனோக் ஜோடி ‘well come back’ சானியா என்று ரசிகர்கள் ஆரவாரம் இந்தியாவின் டென்னிஸ் உலகின் முடிசூடா அரசியாக திகழ்பவர் தான் இந்திய டென்னிஸ் விராங்கனை சானியாமிர்சா.ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடைபெற்று வருகின்ற ஹோபர்ட் இண்டர்நேஷனல் டென்னிஸ் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்த தொடரில் அரையிறுதிப் போட்டியில் சானியா மிர்சா மற்றும் உக்ரைன் நாட்டின் நடியா கிச்செனோக் உடன் ஜோடி சேர்ந்து ஸ்லோவேனியாவின் ஜிதான்செக், செக் குடியரசின் […]
டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு லியாண்டர் பயஸ் அறிவிப்பு 2020ஆம் ஆண்டு வரை மட்டுமே டென்னிஸ் விளையாடுவேன் என்றும் திட்டவட்டம் இந்தியாவின் டென்னிஸ் விளையாட்டு வீரர் லியாண்டர் பயஸ் இவர் மிக சிறந்த வீரரும் கூட பல போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றவர்.இவர் தனது டென்னிஸ் விளையாட்டிற்கு விடைக்கொடுக்க விரும்பி உள்ளர் ஆம் தனது ஒய்வை அறிவித்து உள்ளார் மேலும் பயஸ் 2020ஆம் ஆண்டு வரை மட்டும் டென்னிஸ் போட்டிகளில் விளையாடவுள்ளதாக அறிவித்து உள்ளார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு ரபேல் நடால் தகுதி பெற்றுள்ளார். பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் ரோஜர் பெடரரை எதிர்கொண்டு விளையாடிய நடால் 3-6, 4-6, 2-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் முன்னேறி உள்ளார்.
முதல் முறையாக ரபெல் நடால் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார். இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியானது ரோம் நகரில் நடந்து வருகிறது.இந்த போட்டியில் ஆண்கள் ஒன்ரையர் பிரிவு அரைஇறுதியில் ஸ்பெயின் நாட்டு டென்னிஸ் வீரர் ரபெல் நடால் கீரிஸ் நாட்டை சேர்ந்த வரும் தரவரிசை பட்டியலில் 7 இடத்தில் இருப்பவரும் ஆன சிட்சிபாஸ்சை 6-3, 6-4 நேர செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.இந்த ஆண்டு களிமண் தரை போட்டியில் ரபெல் முதல் முறையாக நுழையும் இறுதிப்போட்டி இதுவாகும். அதே போல் […]