ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் 11வது சீசனின் பாடல் 5 மொழிகளில் வெளியானது...!

The 11th season of the IPL will start from 7th April and will be held on May 27. This competition was announced on April 6 at the Mumbai Cricket Club Stadium. The BCCI has posted on the Twitter page for the song IPL 11th Season. The song has been published in five languages: Tamil, Hindi, Telugu, Kannada and Bengali.

இந்தியன் பிரிமியர் லீக் என்று சொல்லப்படும் ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் வருகின்ற ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தப்போட்டி தொடக்க விழாவானது ஏப்ரல் 6-ந்தேதி மும்பை கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஐ.பி.எல் 11_வது சீசன் தொடர்க்கான பாடலை இன்று பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பாடல் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி என ஐந்து மொழிகளில் வெளியிட்டுள்ளது எனவும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

https://youtu.be/IXh-8KhnyOs

https://youtu.be/IXh-8KhnyOs