சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ,ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடர்நது ஆடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது.
இன்று 55 வது தொடர் டெல்லியில் உள்ள பெரோஸ் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது .தொடக்க வீரர்களாக ப்ரித்வி மற்றும் மேக்ஸ்வெல் களமிறங்கினர். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 6(10) ரன்களிலும் ,மேக்ஸ்வெல் 22(18) ரன்களிலும் ஆட்டமிழந்தனர் . பண்ட 64 ரன்களை குவித்து தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு […]
ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டம் டெல்லி பேரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் 3.30 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். டெல்லி அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:- 1. பிரித்வி ஷா, 2. ஷ்ரேயாஸ் அய்யர், 3. ரிஷப் […]
11-வது சீசனுக்கான ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் துவங்குகிறது.இந்த சீசனில் முன்பு தடை செய்யப்பட்டிருந்த சென்னை,ராஜஸ்தான் உள்ளிட்டு மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளில் பங்கேற்கும் வீரர்களின் இறுதி பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த வீரர்கள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் மொத்தம் 25 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹிளா ஜெயவர்த்தனேவும் […]
11-வது சீசனுக்கான ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 7-ஆம் தேதி துவங்குகிறது. இந்த சீசனில் முன்பு தடை செய்யப்பட்டிருந்த சென்னை,ராஜஸ்தான் உள்ளிட்டு மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளில் பங்கேற்கும் வீரர்களின் இறுதி பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்: எம்.எஸ்.தோனி – விக்கெட் கீப்பர் சுரேஷ் ரெய்னா – பேட்ஸ்மேன் ஜடேஜா – ஆல்-ரவுண்டர் கேதார் ஜாதவ் – பேட்ஸ்மேன் அம்பாதி ராயுடு – விக்கெட் […]
2018 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் 50 சதவீத உரிமையை ஜெ.எஸ்.வ் நிறுவனம் பெற்றுள்ளது. இதில் 5 சதவீதத்தை பிசிசிஐ பெறவுள்ளது. அண்மையில் நடந்த பஐபில் சந்திப்பில், டெல்லி அணியின் 50 சதவீத உரிமையை ரூ.550 கோடி மதிப்பிற்கு ஜெ.எஸ்.வ் பெற்றுள்ளது. இதில் 5 சதவீதத்தை அதாவது ரூ.27 கோடியை பிசிசிஐ பெற்றுள்ளது. மேலும், ஐபில்க்கான தொலைக்காட்சி உரிமையின் போட்டி சோனி மற்றும் ஸ்டார் நிறுவனங்கள் இடையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபில் போட்டியில் ஆடும் மும்பை இந்தியன்ஸ் அணியில் மிட்செல் மேக்கிலெனகன் இணைந்துள்ளார்.மும்பை அணியில் முன்னர் இருந்த ஜேசன் பெஹ்ரேன்டொரஃ உடல்நிலை காரணத்தினால் போட்டியில்இருந்து விலகுகிறார். இவருக்கு மாற்றாக மிட்செல்லை அணி தேர்தெடுத்துள்ளது. மேலும், இதை பற்றி பேசிய பிசிசிஐ, உடல்நிலை காரணமாக ஜேசன் ஐபில் போட்டிகளில் இருந்து விலகுகிறார். இதனால் தங்களது மாற்று வீரரை தேர்ந்தெடுக்க அணி முடிவுசெய்தது. மேலும், மிச்சேல்லை ரூ.1 கோடிக்கு எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 7ம் தேதி தொடங்கவிருக்கும் ஐபில் போட்டிகளில் கிங்ஸ் XI பஞ்சாப் அணி தனது கடைசி போட்டிகளை இந்தோரில் ஆடவுள்ளது. இதன் படி, போட்டிகள் நடைபெறும் இடங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 15, 19 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடவிருக்கும் போட்டிகள் மொஹாலியில்நடைபெறும் என்றும் மே 4, 6, 12 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் போட்டிகள் இந்தோரில் நடைபெறும் என்று ஐபில் தலைமை நிறுவனர் தெரிவித்துள்ளார். மே 21-23 வரை சண்டிகர் விமான […]
இந்தியன் பிரிமியர் லீக் என்று சொல்லப்படும் ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் வருகின்ற ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப்போட்டி தொடக்க விழாவானது ஏப்ரல் 6-ந்தேதி மும்பை கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஐ.பி.எல் 11_வது சீசன் தொடர்க்கான பாடலை இன்று பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பாடல் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் […]
நியூசிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் சான்டனருக்கு ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் மார்ச் 22ம் தேதி தொடங்க இருக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அவருக்கு பதில் டோட் அஸ்லே அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இதனால் இவர் ஐபிஎல் போட்டி மற்றும் அவரது முதல் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் இருந்தும் அவர் விலக உள்ளார். நியூசிலாந்து அணி: ஜீத் ராவல், டாம் லதாம், […]
2018ம் ஆண்டின் ஐபில் போட்டியில் கலந்துகொள்ளும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பல வலுவான வீரர்களை கொண்ட இந்த அணியின் கேப்டனை தேர்வு செய்வது மிகவும் கடினமாக இருந்தது என்று கூறப்படுகிறது.இதை பற்றி பேசிய ஸ்மித், ராயல்ஸ் அணியை வழி நடத்துவதில் மிகவும் பெருமை கொள்கிறேன் என்றும் ஷேன் வார்னுடன் ஆடுவதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
2018ம் ஆண்டிற்கான 11வது ஐ.பி.எல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவை முன்னாள் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர்,ஜேம்ஸ் ஹோப்ஸ் இணைந்துள்ளார். இதனை அணி நிர்வாகம் ஜனவரி 29ம் தேதி தெரிவித்துள்ளது. மேலும் முன்னாள் அசாம் மற்றும் ரெயில்வேஸ் முதல் தர கிரிக்கெட் வீரர் சுபாதிப் கோஷ் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.இருப்பினும், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பிரவீன் அம்ரே மற்றும் ஸ்ரீதரன் ஸ்ரீராம் ஆகியோர் உதவி பயிற்சியாளர்களாகதொடர்ந்து இருக்கிறார்கள். அணியின் மேலாளராக சுனில் வால்சன் மற்றும் […]
ஐபீஎல்லில் வருடா வருடம் முன்னணி வீரர்கள் தான் ஏலத்தில் அதிகமாக எடுக்கபடுவார்கள்.ஆனால் அதற்கு மாறாக இந்த ஆண்டு அறிமுக வீரர்கள் அதிக விலைக்கு ஏலத்திற்கு விடப்பட்டுள்ளனர்.இந்த ஏலத்தில் எடுக்கப்பட்ட 5 அதிகம் அறியப்படாத வீரர்கள், ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.7.2கோடிக்கு ஏலம் எடுத்த ஜோஃப்ரா ஆர்ச்சர் என்ற மே.இ.தீவுகளைச் சேர்ந்த வீரர், இந்தியாவின் இஷான் கிஷன் (ரூ.6.2 கோடி), டார்சி ஷார்ட் (ரூ.4 கோடி), கவுதம் (ரூ.6.2 கோடி), முஜீப் ஸத்ரான் (கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரூ.4 கோடி.) […]
11-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்வானது பெங்களூருவில் இரண்டு நாட்களாக விறுவிறுப்பாகவும் வெகுவிமர்சியாகவும் நடந்தது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த ஏலத்தில் 361 இந்திய வீரர்கள் உட்பட மொத்தம் 578 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னை,மும்பை,கொல்கத்தா உட்பட 8 அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்றன. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வான 25 வீரர்களின் விவரம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது… 1.மகேந்திர சிங் டோனி – ரூ. 15 கோடிக்கும் , 2.அம்பதி ராயுடு […]
11-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்வானது பெங்களூருவில் இரண்டு நாட்களாக விறுவிறுப்பாகவும் வெகுவிமர்சியாகவும் நடந்தது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த ஏலத்தில் 361 இந்திய வீரர்கள் உட்பட மொத்தம் 578 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னை,மும்பை,கொல்கத்தா உட்பட 8 அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்கின்றன.ஒவ்வொரு அணி வரியாக ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களின் விவரம் கிழே.. மும்பை இந்தியன்ஸ் – சித்திதேஷ் லாட் (ரூ 20 லட்சம்), மயங்க் மார்கண்டே (ரூ 20 லட்சம்) , […]
இன்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியாளர்களுக்கான தேர்வில் 78 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் நமது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் டோனி உட்பட 11 பேர் வீரர்கள் தேர்வாகியுள்ளனர். இந்த தேர்வில் மக்களாகிய உங்களது கருத்து என்னவென்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் உங்களது விருப்பானது எதுவோ அதற்கு உங்களது வாக்கினை அளியுங்கள் 1.அபாரமான தேர்வு 2.சுமாரான தேர்வு 3.நல்ல தேர்வு இல்லை உங்கள் விடைகளை அளிக்க கிழே கமெண்ட் செய்யவும்……
ஐபில் 2018ஆம் ஆண்டுக்கான ஏலம் பெங்களூருவின் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்திய டெஸ்ட் வீரர் ராகுலை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.11 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது .பியூஷ் சாவ்லாவை ரூ.4.20 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எடுத்தது . யூசுவெந்திர சஹாலை ரூ.6 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது பெங்களூரு அணி. ஐபிஎல் 2018 தொடருக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் வேகப்பந்து வீச்சாளர்கள் சுற்றில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன், ஜோஷ் ஹேசில்வுட் […]
பத்து ஆண்டுகளுக்கு பிறகு 11-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்றும் நாளையும் நடக்கவுள்ளது. இரண்டு ஆண்டுகள் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்ட அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவை மீண்டும் களத்தில் இறங்க உள்ளதால், ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்தில் பின்பற்றப்படும் சில விதிமுறைகள் இதோ ஏலத்தில் வீரர்களை வாங்க ஒரு அணி ரூ.80 கோடி வரை செலவு செய்யலாம். ஏற்கனவே தக்க […]
11வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் மாதம் 6ம் தேதி மும்பையில் தொடங்க உள்ளது. முதல் போட்டி ஏப்ரல் மாதம் 7ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க உள்ளது. இறுதிப்போட்டியும் மும்பை வான்கடே மைதானத்தில் மே மாதம் 27ம் தேதி நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து.விளையாட்டுகள் இந்த ஆண்டு சற்று வேறுபட்ட நேரத்தில் நடைபெறும். இரவு நேர போட்டிகள் இரவு 7 மணி முதல் ஆரம்பமாகும். மாலை நேர போட்டிகள் 4 மணிக்கு பதிலாக 5.30 மணிக்கு தொடங்கும். மேலும் ஐபிஎல் ஏலம் பெங்களூரில் ஜனவரி 27, 28 தேதிகளில் நடைபெறவுள்ளது
இந்த வருடம் ஐபிஎல் சீசன் வெகு கோலாகலமாக கொண்டாட தமிழ்நாட்டு ரசிகர்கள் காத்திருகின்றனர். காரணம் 2 வருட தடைக்கு பிறகு நம்ம சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி கம்பீரமாக தல தோனி தலைமயில் களமிறங்க உள்ளது. மேலும் இந்த வருடம் ஐபிஎல்-ஐ ஒளிபரப்ப தனியார் தொலைக்காட்சி நிறுவனம் உரிமையை வாங்கியுள்ள்ளது. இந்த தொலைக்காட்சி நிறுவனம் ரசிகர்களை மேலும் குஷிபடுத்த விஆர் எனப்படும் விர்ச்சுவல் தொழில்நுட்பம் உதவியுடன் காண்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் போட்டியை மைதானத்திலிருந்து […]