வங்கதேசத்துக்கு ஏதிரான முதல் டி20 முதல் போட்டி நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று பயிற்சியின் பொது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு இடது தொடையில் காயம் ஏற்பட்டது.இந்நிலை அவரை பரிசோதனை செய்த மருத்துவர், ரோஹித் சர்மா முதல் போட்டி விளையாடுவதில் ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ரோஹித் சர்மா மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார்.
11-வது சீசனுக்கான ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் துவங்குகிறது.இந்த சீசனில் முன்பு தடை செய்யப்பட்டிருந்த சென்னை,ராஜஸ்தான் உள்ளிட்டு மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளில் பங்கேற்கும் வீரர்களின் இறுதி பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த வீரர்கள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் மொத்தம் 25 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹிளா ஜெயவர்த்தனேவும் […]
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே நடந்த 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், தற்போது 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பகல்-இரவு ஆட்டமாக ஆக்லாந்து நகரில் கடந்த வியாழனன்று தொடங்கியது.டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் […]
ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்பதற்காகத் தென் ஆப்பிரிக்கா நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் 4 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரில் நடந்து முடிந்த முதல் போட்டியில் (டர்பன்)ஆஸ்திரேலியா 118 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.இந்நிலையில் இன்று இரு அணிகள் மோதும் 3-வது […]
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக தற்போது நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.ஏற்கனவே நடந்து முடிந்த 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் இன்று தொடங்குகிறது.இந்த டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. நியூசிலாந்து மண்ணில் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடப்பது இதுவே […]
11-வது சீசனுக்கான ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 7-ஆம் தேதி துவங்குகிறது. இந்த சீசனில் முன்பு தடை செய்யப்பட்டிருந்த சென்னை,ராஜஸ்தான் உள்ளிட்டு மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளில் பங்கேற்கும் வீரர்களின் இறுதி பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்: எம்.எஸ்.தோனி – விக்கெட் கீப்பர் சுரேஷ் ரெய்னா – பேட்ஸ்மேன் ஜடேஜா – ஆல்-ரவுண்டர் கேதார் ஜாதவ் – பேட்ஸ்மேன் அம்பாதி ராயுடு – விக்கெட் […]
உலக கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் பிரபலமானதை தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளுக்கான ரசிகர்கள் கூட்டம் குறைந்து வருகிறது. 5 நாட்கள் நடைபெறும் போட்டியை காண மைதானத்திற்கு ரசிகர்கள் வருவதை தவிர்த்து வருகின்றனர். எனவே ரசிகர்களிடம் டெஸ்ட் போட்டிகள் மீது ஈர்ப்பு ஏற்படுத்துவதற்காக பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்தது. இப்போட்டியில் இளம் சிவப்பு நிறத்திலான பந்துகளை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இந்த முடிவுக்கு ரசிசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு […]
ஏப்ரல் 7ம் தேதி தொடங்கவிருக்கும் ஐபில் போட்டிகளில் கிங்ஸ் XI பஞ்சாப் அணி தனது கடைசி போட்டிகளை இந்தோரில் ஆடவுள்ளது. இதன் படி, போட்டிகள் நடைபெறும் இடங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 15, 19 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடவிருக்கும் போட்டிகள் மொஹாலியில்நடைபெறும் என்றும் மே 4, 6, 12 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் போட்டிகள் இந்தோரில் நடைபெறும் என்று ஐபில் தலைமை நிறுவனர் தெரிவித்துள்ளார். மே 21-23 வரை சண்டிகர் விமான […]
இந்தியா 235(மந்தனா 52, கார்ட்னர் 3-39) ஆஸ்திரேலியா 332-7(அலிசா ஹீலி 133) ஐசிசி பெண்களுக்கான வது ஒரு நாள் போட்டி இந்தியா ஆஸ்திரேலியா எதிரே நேற்று நடைபெற்றது. இதில், முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 7 விக்கெட்கள் இழப்பிற்கு 332 ரன்கள் எடுத்தது. இதில் ஆடிய அலிசா ஹீலி 133 ரன்கள் அடித்தார். அஷ்லே விக்கெட்கள் எடுத்தார். பின்னர் ஆடிய இந்திய அணியை சேர்ந்த ஸ்ம்ரிதி மந்தனா 52 ரன்களும் ஜெமிமா 42 ரன்களும் அடித்தார். இறுதியில், […]
தினேஷ் கார்த்திக் நாள்; 8 பந்துகளில் 29; கடைசி பந்து சிக்ஸ்: டி20 கோப்பையை வென்றது இந்தியா. கொழும்புவில் நடைபெற்ற நிதஹாஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் நம்ப முடியாத அதிரடியினால் வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய அணி. தோல்வியின் விளிம்பிலிருந்த இந்திய அணியை தனது அனாயாச அதிரடி மூலம் வெற்றி பெறச் செய்து தன் அனுபவத்தை வெளிப்படுத்தினார்.
நேற்றைய தினம் கொழும்புவில் நடைபெற்ற நிதஹாஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் நம்ப முடியாத அதிரடியினால் வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை வென்றபின்னர் இந்திய அணியினர் கிரிக்கெட் விளையாட்டு அரங்கத்தை சுற்றி வெற்றி அணிவகுப்பு சென்றனர். அவ்வாறு செல்லும்போது இந்திய அணியின் காப்டன் ரோஹித் சர்மா இந்தியக் கொடிக்கு பதில் இலங்கைக் கொடியேந்தி சென்றார். அதற்குள் காரணம் .இந்த இறுதி போட்டி விளையாட்டின் துவக்க முதலே இலங்கை நாட்டின் ரசிகர்கள் இந்திய அணிக்கு கொடுத்த […]
Incredible Batting by #DineshKarthik ! #INDvBAN Indians in the last 6 balls of this match. #IndvBan Dinesh Karthik, is the Player of the Match. #INDvBAN Meet your Player of the Series, Washington Sundar. He’s just eighteen. #INDvBAN Srilankans also enjoying this Victory with India #DineshKarthik #INDvBAN Pic of the day #INDvBAN
முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வங்கதேத்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.இதனால் கடந்த 6 ஆம் தேதி தொடக்கி தற்போது வரை நடைபெற்றுவந்தது. இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் மார்ச் 6ஆம் தேதி தொடங்கியது. முதல் போட்டி இந்தியா- இலங்கை அணிகள் மோதியது.இதில் இந்திய அணியை இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. கடந்த 8ஆம் தேதி இரண்டாவது டி-20-யில் இந்திய அணி கொழும்பில் நடைபெற்ற வங்கதேசத்திற்க 18.4 ஓவரில் 4 விக்கெட்டை […]
முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான இறுதி போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்தது. இன்று நடைப்பெற்ற இறுதி போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி வங்கதேச அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தமிம் மற்றும் லிட்டான் […]
இந்தியன் பிரிமியர் லீக் என்று சொல்லப்படும் ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் வருகின்ற ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப்போட்டி தொடக்க விழாவானது ஏப்ரல் 6-ந்தேதி மும்பை கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஐ.பி.எல் 11_வது சீசன் தொடர்க்கான பாடலை இன்று பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பாடல் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் […]
வங்கதேசத்திற்கு எதிராக சனிக்கிழமை நடந்த டி 20 போட்டியில் பந்து வீச குறிப்பிட்ட நேரத்தை விட அதிகமாக நேரம் எடுத்துக்கொண்டது நிரூபிக்கப்பட்ட பின்னர், வருகின்ற இரு சர்வதேச டி 20 கிரிக்கெட்டிற்காக இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
வரும் வியாழன் முதல் ஆஸ்திரேலியாவுடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அல் பி மார்க்கல் சகோதரர் மோர்னே மார்கல் சமீபத்தில் தெரிவித்துள்ளார். 33 வயதான மார்க்கல், 21 வயது முதல் சர்வதேச அரங்கில் விளையாடி வருகிறார். 12 வருடங்களில் அவர் 83 டெஸ்ட் போட்டிகள், 117 ஒருநாள் போட்டிகள், 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். […]
இலங்கை, வங்கதேசம் அணிகளுடனான முத்தரப்பு டி20 போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணியைபிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொடரில் அனுபவ வீரர்கள் தோனி, கோலி , பாண்டியா, பும்ரா, புவனேஸ்வர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக ரிஷப் பன்ட், தீபக் ஹூடா, விஜய் ஷங்கர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் அணி விளையாடவுள்ளது.இதில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் விஜய் ஷங்கர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குழு : ஷிகர் தவான், ராகுல், […]
2018ம் ஆண்டின் ஐபில் போட்டியில் கலந்துகொள்ளும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பல வலுவான வீரர்களை கொண்ட இந்த அணியின் கேப்டனை தேர்வு செய்வது மிகவும் கடினமாக இருந்தது என்று கூறப்படுகிறது.இதை பற்றி பேசிய ஸ்மித், ராயல்ஸ் அணியை வழி நடத்துவதில் மிகவும் பெருமை கொள்கிறேன் என்றும் ஷேன் வார்னுடன் ஆடுவதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா (மிதாலி ராஜ் 62,ரொட்ரிகோஸ் 44,ஹர்மான்ப்ரீட் 27) தென்னாபிரிக்கா (கப் 27,ட்ரையான் 2,பாண்டே 3-16) பெண்களுக்கான வது டி20 போட்டி நேற்று இந்தியா தென்னாபிரிக்கா இடையே நடைபெற்றது.முதலில் ஆடிய இந்திய அணியை சேர்ந்த மிதலி ராஜ் 62 ரன்களும் ரொட்ரிகோஸ் 44 ரன்களும் அடித்தனர்.இறுதியில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது இந்தியா. இதனை அடுத்து ஆடிய தென்னாபிரிக்கா அணி, அனைத்து விக்கெட்கள் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்து ஆட்டத்தில் தோற்றது. இதனால் 3-1 என்ற […]